மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு என்னை நானே அழகான சிற்பமாய் செதிக்கு கொண்டு உங்கள் முன் வந்து நிற்கிறேன்!

Thursday, 22 March 2012

அத்தனையும் ஜாலி போட்டூன்ஸ்

நீங்கள் ரசிக்க வேண்டும் என்பதற்காகவே தொகுக்கப் பட்ட என் ஜாலி போட்டூன்ஸ் எப்படி இருக்குன்னு ரசிச்சுட்டு சொல்லுங்க...!
Wednesday, 21 March 2012

பாக்யா - எதிரொலி

பாக்யா வார இதழில் இடம் பெற்ற என் எதிரொலி பகுதி இப்போது இங்கே... உங்களுக்காக! இத்துடன் நீங்கள் ரசிப்பதற்கு குங்குமம் ஜோக்கும், போட்டூன்ஸும்!


Monday, 19 March 2012

எல்லாமே இருக்கறது தானே நம்ம பதிவுக்கு அழகு?

ஆமாம் சார். இந்த பதிவில் நீங்க எதிர்பார்க்கிற எல்லாமே இருக்கு. ரசிக்க வேண்டியது மட்டும் தான் உங்களுக்கு நான் வச்சிருக்கும் மிகப் பெரிய வேலை...