tag:blogger.com,1999:blog-8782412460810226932.post1696532208104244347..comments2023-05-27T03:18:39.799-07:00Comments on பூங்கதிர் ஃபோட்டூன்ஸ்: இவை இநத வார ஜோக்ஸ்...!எஸ்.எஸ்.பூங்கதிர்http://www.blogger.com/profile/09454123822368969715noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-8782412460810226932.post-60195320122810773962012-01-30T08:14:16.222-08:002012-01-30T08:14:16.222-08:00அதுக்கான முயற்சியில் தான் இருக்கேன். சில நண்பர்கள்...அதுக்கான முயற்சியில் தான் இருக்கேன். சில நண்பர்கள் உதவி செய்யறாங்க். குறிப்பா தமிழ்வாசி பிரகாஷ்,பிரபாகரன் சார்(இவர் ரொம்ப முக்கியமானவர்), நிரூபன் சார், கூகுல் சார் இவங்கல்லாம் நான் கேட்காமலே எனக்கு உதவி செய்யறாங்க. ஆனா, பல வருடமா என் கூட பத்திரிக்கை துறையில இருக்கிற ஓரு நண்பர்.. இப்ப பதிவுலகில் ராமநாரயாணன் மாதிரி இஷ்டத்துக்கும் எழுதி 1000 பதிவு எழுதினதா மார்தட்டிக்கிற நண்பர் ஒருவர் நான் உதவி கேட்டும் செய்யலை!... இதாங்க நல்லவங்களுக்கும். மத்தவங்களுக்கும் உள்ள வித்தியாசம்!எஸ்.எஸ்.பூங்கதிர்https://www.blogger.com/profile/09454123822368969715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8782412460810226932.post-80629441143395541682012-01-30T08:02:10.414-08:002012-01-30T08:02:10.414-08:00ellam sari. aana unka pthivai yaarum pakka neenka ...ellam sari. aana unka pthivai yaarum pakka neenka muyarchi etuththa mathiri theriyalaiye... nalla pathivai neenka mattume parththu rasichcha pothuma?...K.PRABHAKARANnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8782412460810226932.post-15819957843308121252012-01-30T07:23:45.453-08:002012-01-30T07:23:45.453-08:00நன்றி சார்!நன்றி சார்!எஸ்.எஸ்.பூங்கதிர்https://www.blogger.com/profile/09454123822368969715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8782412460810226932.post-24126969822407098142012-01-30T05:37:29.095-08:002012-01-30T05:37:29.095-08:00ஹா ஹா... அரசியல்ல காமெடி களை கட்டுதே...ஹா ஹா... அரசியல்ல காமெடி களை கட்டுதே...தமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8782412460810226932.post-90203606896733858712012-01-30T02:42:06.235-08:002012-01-30T02:42:06.235-08:00நன்றி வடிவேலு சார்!நன்றி வடிவேலு சார்!எஸ்.எஸ்.பூங்கதிர்https://www.blogger.com/profile/09454123822368969715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8782412460810226932.post-55278525906362123532012-01-30T02:40:23.215-08:002012-01-30T02:40:23.215-08:00ஒவ்வொரு ஜோக்கும் ஒவ்வொரு விதமாய் தான் இருக்கு. அரு...ஒவ்வொரு ஜோக்கும் ஒவ்வொரு விதமாய் தான் இருக்கு. அருமை..R.VATIVEL BALAJInoreply@blogger.com