இந்த வார(ம்) இதழ்களில் பிரசுரமான என் ஜோக்ஸ் எப்படின்னு சொல்லுங்க!
என்ன அப்படி பாக்கறிங்க?... 'ஏதோ ஜோக்ஸ்ன்னு சொன்னியே... எங்க காணோம்?!'ன்னு கேட்கறிங்களா?.... ஆத்தாடி... கிளம்பிட்டாங்கப்பு ஒரு குருப்பு!
Showing posts with label jokes. Show all posts
Showing posts with label jokes. Show all posts
Monday, 30 January 2012
Wednesday, 18 January 2012
குங்குமத்தில் வந்தது....!
சிரிப்பு வருதா பாருங்க!.
இந்த வார 'குங்குமம்' இதழில் வெளியான என் ஜோக்குகள்...
புரியுது. நக்கலா தானே சிரிக்கிறிங்க?... நடத்துங்க!
என்ன அப்படி பாக்கறிங்க?.... இது ஜோக் தாம்பா... நம்பமாட்றிங்க பார்த்திங்களா?!...
சிரிக்காமலே நீங்க கள்ள ஆட்டம் ஆடறிங்க. முதல்ல இருந்து ஜோக் சொல்லவா?!
உங்க மேல நான் எவ்வளவு நம்பிக்கை வச்சிருந்தேன்... இப்படி கேலி பண்றிங்களே?....
போங்கப்பா... எனக்கு அழுகை, அழுகையா வருது. யாருமே சிரிக்க மாட்றிங்க. போய் சீரியல் பாருங்க!
(குறைகளை இங்கே பதிவிடவும்.)
Subscribe to:
Posts (Atom)




