மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு என்னை நானே அழகான சிற்பமாய் செதிக்கு கொண்டு உங்கள் முன் வந்து நிற்கிறேன்!

Friday, 10 February 2012

என்னுள் சில தேவதைகள்

குட்டி, குட்டி ஹைகூ'க்கள் உங்கள் மனதை வருடும் என எதிர்பார்க்கிறேன். இந்த இனிய பயணத்தில் உங்களை அன்புடன் வரவேற்று மகிழ்கிறேன்....

உங்கள் ஆதரவு கமெண்டை ஆவலுடன் எதிர்பார்த்து....

சார், இவளுங்களுக்கு கம்பனி தர்றீங்களா?...

இது எல்லாமே ஜாலிக்குன்னு உருவாக்கப் பட்ட போட்டூன்ஸ் தான். சும்மா ரிலாக்ஸா ரசிச்சுட்டு கமெண்ட் போட்டுட்டுப் போங்க...!

என்னங்க... ரசிச்சாச்சா?... அடுத்த பதிவை கவிதையா பார்க்கலாம்... see u!

Wednesday, 8 February 2012

நினைவுகள் - கவிதை

அதிகாலையில் விழிப்பு வருகிறது. ஏனோ தெரியவில்லை, மனசு முழுக்க பாரம். விடை தெரியாமலே விழிகளில் கசிகிறது ஈரம். துவண்டு மீண்டும் படுக்கையில் சரிகிறேன்... இந்த கவிதையை பிரசவிக்கிறேன்!

நினைவுகள்...!

நீ
நட்ட செடி
மரமாய் நிற்பதைப் பார்த்து
கட்டி, கட்டியணைப்பேன்.
புயலில் அது சாய்ந்துப் போனது!

உன் பழைய
மிதியடியொன்றை
தலையணையாய் வைத்திருந்தேன்.
எங்கேயோ தொலைத்து விட்டேன்!

தவறி நீ விட்டுச் சென்ற
உன் அரைக்கை சட்டையொன்று.
ஆசையாய் துவைத்து, துவைத்து
கந்தலாகிப் போனது!

பள்ளிப் பருவத்தில்
நீயிருந்த கருப்பு வெள்ளை படமொன்று.
கரையான் அரித்து விட்டது.

இவையாவும்
போக -
 
இன்னும் என்னிடம்
உன் நினைவாய் இருப்பது,

நீ
எட்டி உதைத்த நெஞ்சின் வலியும்...
உன்னை ஈன்ற போது உண்டான
அறுவைசிகிச்சையின் தழும்பும்...

உங்களிடம் மன பாரத்தை இறக்கி வைத்த நிம்மதியில், மறுபடியும் உறங்கிப் போகிறேன். எப்போது விழிப்பேன் என தெரியாமலே...  

Friday, 3 February 2012

வாங்க... சிரிக்கலாம், ரசிக்கலாம்!

நீங்க ஜாலியா சிரிச்சு ரசிக்கனமுன்னு தான் என் ஒவ்வொரு பதிவும். பிடிச்சிருக்கான்னு பாருங்க...

அப்புறம்?... எப்படி இருந்துச்சுன்னு சொல்லவே இல்ல?... பின்னூட்டம் போடறிங்களா?... ஓகே, ஓகே... see u !
நீங்க ஜாலியா சிரிச்சு ரசிக்கனமுன்னு தான் என் ஒவ்வொரு பதிவும். பிடிச்சிருக்கான்னு பாருங்க...

அப்புறம்?... எப்படி இருந்துச்சுன்னு சொல்லவே இல்ல?... பின்னூட்டம் போடறிங்களா?... ஓகே, ஓகே... see u !

Thursday, 2 February 2012

விசயகாந்த் தம்பீய்ய்ய்ய்ய்!

இவங்க சொல்லாததும்... நினைக்காததும்...!

அப்புறம்?... நான் ஒண்ணும் சொல்ற மாதிரி இல்லீங்க!... பார்த்துட்டு கமெண்டும், ஓட்டும் போட்டுட்டு போயிட்டு வாங்க!

இவங்க சொல்லாததும்... நினைக்காததும்...!

அப்புறம்?... நான் ஒண்ணும் சொல்ற மாதிரி இல்லீங்க!... பார்த்துட்டு கமெண்டும், ஓட்டும் போட்டுட்டு போயிட்டு வாங்க!