ஜாலி ஸ்கேன்
| பெயர்: | வைகோ | சந்தானம் | ||
| தொழில்: | பல | சினிமா மட்டும் | ||
| வயது: | தேர்தலை | ஹீரோவின் | ||
| புறக்கணிக்கிற வயது | நண்பன் வயது | |||
| வழி: | அண்ணா வழி | கவுண்டமனி வழி | ||
| வயெத்தெரிச்சல்: | அம்மாவின் | இப்போதைக்கு | ||
| வெற்றி | இல்லை | |||
| பிடித்தது: | தனிமை | நண்பேன்டா | ||
| சவால்: | சமாளிக்க | தொடர்ந்து | ||
| முடியாது | முன்னணியில் | |||
| பலம்: | பேச்சு | ஏச்சு | ||
| காமெடி: | அறிக்கைகள் | சினிமாவில் | ||
| மூலம் | மட்டும் | |||
| செய்வது | செய்வது | |||
| பிடிக்காதது: | மற்றவர்களுடன் | மற்ற | ||
| ஒத்துபோவது | காமெடியனுடன் | |||
| இணைந்து | ||||
| நடிப்பது | ||||
| மறக்க | அன்பு சகோதிரி | ஹீரோ | ||
| நினைப்பது: | என்கிற வார்த்தை | என்கிற வார்த்தை | ||
| கனவு: | நிறைவேறப் | காண்பதற்கு | ||
| போவதில்லை | நேரமில்லை | |||
| லட்சியம்: | பெருசாய் | நிறைய | ||
| ஏதுமில்லை | இருக்கிறது | |||
| சமாளிக்க | ஒண்ணா… | விவேக் | ||
| வேண்டியது: | ரெண்டா? | வடிவேலு | ||
| சாதனை: | சமிபத்தில் | முன்னணி | ||
| முல்லைக்காக போராடியது | இடத்தைப் | |||
| பிடித்தது | ||||
| ஆதரவு கரம்: | யாருமில்லை | சுக்கிர திசை | ||
| செல்வாக்கு: | அப்படின்னா..? | பரவாயில்லை | ||
| விலாசம்: | இபோதைக்கு | கோடம்பாக்கம் | ||
| இல்லை | ||||
| ஆறுதல்: | இலங்கை | படம் முழுக்கத் | ||
| தமிழர்கள், | தன் கூடவே | |||
| விடுதலைபுலிகள். | வைத்திருக்கும் | |||
| ஹீரோக்கள் |


1 comment:
தூள்
Post a Comment