மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு என்னை நானே அழகான சிற்பமாய் செதிக்கு கொண்டு உங்கள் முன் வந்து நிற்கிறேன்!

Tuesday, 6 March 2012

இவ்வளவும் பண்றது உங்களுக்காக தானே?

வழக்கம் போல என் போட்டூன்ஸ் தான் இது. ஆனா, இப்ப ஹிஹி, கொஞ்சம் டீசன்டாக! (எப்படி தான் மாறினேனோ...) ஆனா... சத்தியமா இதுக்கும் நீங்க என்னை திட்டப் போறதுக்கு நான் கியாரண்டி.... (அப்ப நான் திருந்தவே இல்லேன்னு முனுமுனுக்கறது எனக்கு கேட்குது பாஸ்!) ஹிஹி... அதானே நம்ம ஸ்டையிலு....!

 

  
 
 

 3 comments:

Anonymous said...

ரொம்ப... ரொம்ப சூப்பரா இருக்கு சார். தொடர்ந்து அசத்துங்க. பாராட்டுகள்.

எஸ்.எஸ்.பூங்கதிர் said...
This comment has been removed by the author.
Anonymous said...

சூப்பரு...சூப்பரு...