மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு என்னை நானே அழகான சிற்பமாய் செதிக்கு கொண்டு உங்கள் முன் வந்து நிற்கிறேன்!

Sunday 15 January 2012

இவங்கெல்லாம் அப்பவே அப்படி....

இப்ப சொல்லவா வேணும்?....

எங்காத்துல பொங்கல் ரெடி. உங்காத்துல...?!

 ஜல்லிக்கட்டுக்கு அரசு தடை விதித்தால், வருங்காலத்துல இப்படி தான் ஜல்லிக்கட்டை பாக்கமுடியும்....!

எனக்கு ஒரு மாதிரியா இருக்கு. மூட்டையை புரட்டி போட்டுக்கவா?....

பொங்கல் பானைன்னு நினைச்சுடப் போறாங்க! (எதைன்னு சத்தியமா சொல்ல மாட்டேன்!)

அப்ப நான் ஒரு படத்துல சொன்ன மெசேஜை இப்ப பத்து படத்துல சொல்றாங்க!

சாமியை பாத்து கும்புடுடான்னா எதைப் பாத்து கும்புடறான் பாரு!

நான் இங்க இருக்கறதால தானே புயல் இங்க வரலை போலிருக்கு!

ஒழுங்கா ட்ரெஸ் பண்ணலேன்னா அப்படியே ஓடிடு!

எப்பவோ புரட்சி தலைவர் என்னை கலைவாரிசுன்னு சொன்னதுக்கு இப்ப போய் ட்ரீட் கேக்கறிங்களே, தலைவரே?... உங்களுக்கு ரொம்ப குரும்பு!

உன் மூஞ்சியையே எவ்வளவு நேரம் தான் பார்த்துட்டு இருக்கறது...!?

(போதும்டா சாமி)

6 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

கொஞ்சம் ஓவராத்தான் போறீங்க போல...

இருந்தாலும் ரசிக்கும்படி இருந்தது...

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

எனக்கே அது தெரியுது. இனி ஓவரா போகாம குறைச்சுக்கறேன். நன்றி சார்.

பால கணேஷ் said...

கமெண்ட்லாம் நல்லாத்தேங் இருக்கு. ஜல்லிக்கட்டை ஜள்ளிக்கட்டுன்னு நீர் போட்ருக்கறதுதான் சகிக்கலை...

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

கவன சிதறலை சுட்டி காட்டினதுக்கு நன்றி. இப்ப பாருங்க. சரி பண்ணிட்டேன், கணேஷ் சார்!

பால கணேஷ் said...

சுட்டிக் காட்னதுக்கு கோபப்படாம மாத்தின உங்க நேர்மை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு பூங்கதிர் சார்...

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

இதுல கோபபடறதுக்கு என்ன சார் இருக்கு?... தவறை உணர்ந்து கொள்வது தானே மனித இயல்பு?