மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு என்னை நானே அழகான சிற்பமாய் செதிக்கு கொண்டு உங்கள் முன் வந்து நிற்கிறேன்!

Wednesday, 28 December 2011

'மொக்கை' முனுசாமியின் கேள்விகளுக்கு
உங்களால் பதில் சொல்ல முடியுமா
என்று முயற்சி செய்து பாருங்கள்!

சரி, கேள்விகளைப் பார்க்கலாம்... 
 
  * ஜெயலலிதா, சோனியா சேர்ந்து கடைசியாக பார்த்த தமிழ்ப் படம் எது?!
 *டோனி விஜய.டி.ராஜேந்தர் வீ்ட்டிற்கு வந்த போது இருவரும் எதைப் பற்றி பேசினார்கள்?!
 
*சூர்யா பத்மினியுடன் சேர்ந்து ஆடிய டூயட் பாடலை பாடிய பாடகர், பாடகி யார்?!
 
*எம்.எஸ்.விஸ்வநாதன் கடைசியாக இசை அமைத்த சிம்பு படம் எது?!
 
*தேவர் பிலிம்ஸ் தயாரித்து தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் எது?!
 
 *பவர் ஸ்டார் படங்களின் தொடர் வெற்றிக்கு காரணம் என்ன?!
 
*எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் தமன்னா, விஷால் நடித்த படம் எது?!

*எம்.ஜி.ஆர்., அனுஷ்கா ஜோடி சேர்ந்து நடித்த கடைசிப் படம் எது?!
 
*சிவாஜிகணேசனுக்கு அஸின் மகளாக நடித்த படம் எது?!
 
*ஏ.ஆர்.ரகுமான் இசையில் சாந்தனு பாக்யராஜுக்கு சீர்காழி கோவிந்தராஜன் பின்னணி பாடிய படம் எது?! 

*அம்பிகா, பாக்யராஜ் நடித்து சன் பிகசர்ஸ் வெளியிட்ட படம் எது?!
 
* விஜயசாந்தி  நடித்து அமர்களமாய் தமிழகத்தில் ஓடிக்கொண்டிருக்கும் தெலுங்கு டப்பிங் படம் எது?!
 
* விஜயகாந்த் நடித்து தற்சமயம் வெள்ளி விழா கொண்டாடிய படம் எது?!
 
* இளையராஜா இசையில் ராமராஜன், ராஜ்கிரண் நடித்து வெற்றிகரமாக தமிழகத்தில் ஓடிக் கொண்டிக்கும் படங்கள் எவையவை?!
என்னங்க, கேள்விகளுக்கு எல்லாம் விடை தேடிக்கிட்டு இருக்கிங்களா?... அடுத்த பதிவு போடறதுக்குள்ள பதிலை கண்டுப்பிடிச்சுடுங்க! 

Saturday, 24 December 2011

ரிச்சா முத்தம் கொடுத்த இடம்!

மார்கழி மாசம் வந்துட்டா உன் 'லொள்ளு' தாங்கலை. வீட்டுக்கு வா. டாடிகிட்ட உன்னை மாட்டி விடறேன்!இந்த பூங்கதிர் பார்த்துட்டு கமெண்ட் போடறதுக்குள்ள முழு ட்ரெஸையும் போட்டுக்கணும்!

 இப்ப இவனுக்கு நான் தான் 'ந்ண்பேன்ன்ன்ன்டாடாடாடா.....!'
என் பாட்டை கேட்டுட்டு விசில் அடிக்கறிங்க. ஆனா, சான்ஸ் மட்டும் தர மாட்றிங்க. மனைவி செத்தா 'என்னாச்சு...;ன்னு கூட போன் பண்ண மாட்றிங்க! இதுவும் ரஜினி ஸ்டைலா?இந்த மாசம் எப்படியாவது பணம் கொஞ்சம் ரெடி பண்ணி முதல்ல ட்ரைவிங் லைசன்ஸ் வாங்கிடணும். எத்தனை நாளைக்கு தான் நானும் பயந்துக்கிட்டே வண்டி ஓட்றது?...தெரியாத்தனமா ஜெயா டிவியில புரோகிராம் பண்ண ஒத்துக்கிட்டேன். எந்த வம்புதும்பும் இல்லாம நல்ல படியா வீட்டுக்கு போய் சேர்ந்துடணும்டா, சாமி!

அவசரப்பட்டு வாங்கி தொலைச்சுட்டேன். இதை வைச்சுக்கிட்டு என்னப் பண்றதுன்னு தெரியலையே...!?மகனே... இந்த இடத்துல தானே 'ரிச்சா' முத்தம் கொடுத்தா?.... நல்லா வாசனையா தான் இருக்கு!ஹிஹி... இவரை வைச்சு படம் எடுத்திருந்தா '7 - ம் அறிவு'ன்னு டைட்டில் வைச்சிருக்க முடியாது!

வைகோவும், சந்தானமும்...!

                                               ஜாலி ஸ்கேன்பெயர்: வைகோ சந்தானம்

தொழில்: பல சினிமா மட்டும்

வயது: தேர்தலை ஹீரோவின் 
புறக்கணிக்கிற வயது நண்பன் வயது

வழி: அண்ணா வழி கவுண்டமனி வழி

வயெத்தெரிச்சல்: அம்மாவின் இப்போதைக்கு

வெற்றி இல்லை

பிடித்தது: தனிமை நண்பேன்டா

சவால்: சமாளிக்க  தொடர்ந்து

முடியாது முன்னணியில்

பலம்:  பேச்சு  ஏச்சு

காமெடி: அறிக்கைகள் சினிமாவில்

மூலம் மட்டும்

செய்வது செய்வது

பிடிக்காதது: மற்றவர்களுடன் மற்ற

ஒத்துபோவது காமெடியனுடன்

இணைந்து

நடிப்பது

மறக்க அன்பு சகோதிரி  ஹீரோ

நினைப்பது: என்கிற வார்த்தை என்கிற வார்த்தை

கனவு:  நிறைவேறப் காண்பதற்கு

போவதில்லை நேரமில்லை

லட்சியம்: பெருசாய் நிறைய

ஏதுமில்லை இருக்கிறது

சமாளிக்க ஒண்ணா… விவேக்

வேண்டியது: ரெண்டா? வடிவேலு

சாதனை: சமிபத்தில் முன்னணி

முல்லைக்காக போராடியது இடத்தைப் பிடித்தது

ஆதரவு கரம்: யாருமில்லை சுக்கிர திசை

செல்வாக்கு: அப்படின்னா..? பரவாயில்லை

 விலாசம்: இபோதைக்கு கோடம்பாக்கம்

இல்லை

ஆறுதல்: இலங்கை படம் முழுக்கத்
தமிழர்கள், தன் கூடவே

விடுதலைபுலிகள். வைத்திருக்கும்

ஹீரோக்கள்

Friday, 23 December 2011

மனைவிமார்கள் கவனிக்க...!

இரவில் புருஷன் குறட்டையில் இருந்து தப்பிப்பது எப்படி!? 

இதோ சில வழிகள்:

*அவருக்கு சின்னவீடு செட்டப் செய்துக் கொடுத்து, தினமும் அந்த வீட்டில் போய் தூங்கும் படி செய்துவிடலாம்.
 
*கூலிக்கு ஒரு அடி ஆளை வைத்துக் கொண்டு அவர் குறட்டை விட ஆரம்பிக்கும் போது தலையில் 'நங்'கென்று ஒரு கொட்டு வைக்கச் சொல்லலாம்.
 
*அவரை விட சத்தமாக குறட்டை விட கற்றுக்கொண்டு ராத்திரி முழுக்க அவரை தூங்க விடாமல் செய்யலாம்.
 
*சி.டி.யில் பலான கேசட்டைப் போட்டு விட்டு அவர் தூக்கத்தை கெடுத்துவிடலாம். (சி.டி.யைப் பார்த்து நீங்கள் உணர்ச்சிவசப்பட்டு அவருக்கு ஒத்துழைத்தால் குறட்டைக்கு நாங்கள் பொறுப்பல்ல)
 
*படுக்கைக்குப் போகும் முன் கல்யாணத்திற்கு முன் நீங்கள் யாரையாவதுப் பார்த்து ஜொள்ளு விட்டிருந்தால், அந்தக் கதை அவரிடம் சொன்னால் சாருக்கு நிச்சயம் தூக்கமே வராது.
 
*காலையில் இருந்து வீட்டுக்கு வந்துப் போன கடன் கொடுத்தவர்களின் பெயர்களை வரிசையாகச் சொன்னால் அவரால் எப்படி குறட்டை விட்டு நிம்மதியாக தூங்க முடியும்?
 
*காரணமே இல்லாமல் வேலைக்காரி வேலையை விட்டு நிக்கப் போறாளாம் என்று சும்மா சொல்லிப் பாருங்க. நீங்க நிம்மதியா தூங்கலாம். அவர் குறட்டையே விடாமல் விடியும் வரை முழுச்சிக்கிட்டு இருப்பார்.
 
*நாளைக்கு எனக்கு ஒரு பட்டுப் புடவை கண்டிப்பா எடுத்து தரணும்ன்னு சொல்லிடுங்க. அவருக்கு தூக்கமாவது வரதாவது.
 
*எதிர் வீட்டுக்காரன் என்னையே முறைச்சுப் பாக்கறான்னு சும்மா சொல்லி வைங்க. சத்தியமா அவரால தூங்கவே முடியாது.
 
*ராத்திரி முழுக்க சத்தமா நீங்க பாட்டுப் பாடிக்கிட்டே இருங்க. எப்படி அவரால தூங்கி குறட்டை விட முடியுதுன்னு பார்த்துடலாம்.
(இதையும் மீறி அவர் குறட்டையில இருந்து உங்களால தப்பிக்க முடியலேன்னா ஹி... ஹி... உங்களுக்கு சாமார்த்தியம் பத்தலேன்னு அர்த்தம்!)
 
Thursday, 22 December 2011

கொல்றாங்கடா சாமி...!

ஸ்ருதிஹாசனை விட நீ தான் அழகா இருக்கே...!மேக்கப் போட்டா நான் கூட ஹீரோ மாதிரி தான் இருக்கேன். பஞ்ச் டயலாக் ரெடி பண்ணுங்கப்பா!
டூப்ளிகெட் சிகரெட் போலிருக்கு. 'கிக்'கே இல்லை. இதை எப்படி எங்கப்பன் பிடிக்கிறானோ? போதும், விடுங்க. பிரபுதேவா வந்துடப் போறாரு!
இந்தாளுக்கு கை வைக்க வேற இடமே கிடைக்கலையா?...
எனக்கு பதவி ஆசை எவ்வளவுன்னா கேட்கறீங்க்?.... தோ இவ்வளவு!
'வாலிபக் கவிஞ'-ன்னு என்னை சொல்றாங்களே... தாடிக்கு 'டை' அடிச்சுக்கலாமா...!?
இதுல எதைப் பார்த்து 'அந்த' சாமியார் மயங்கினாருன்னு கண்டுப் பிடிங்க பார்ப்போம்!
அட, அதியசமா இருக்கே. இந்த காலத்து பெண்கள் கூட தலைக்கு பூ வைச்சிக்கிறாங்களா என்ன?!என்ன சார் நீங்க... இப்ப படம் தான் ஒழுங்கா எடுக்க மாட்றிங்கன்னா, குறி கூட சரியா வைக்க மாட்றிங்களே?
'ஹேப்பி நி இயர்'- ன்னு சொல்லி எந்த நாரவாயுனுங்க எங்களை உள்ள தள்ளப் போறானுங்களோ?
ஹி... ஹி.... நான் கமல் ரசிகனாக இப்பவே ட்ரெயினிங் எடுக்கறேன்!
 
என்னாச்சு... எந்த கோர்ட்டுல இருந்தும் இப்பலாம் சம்மன் வரது இல்லை?!
என் பொங்கல் ட்ரெஸ் நல்லா இருக்கா?... இதுக்கு மேல எடுக்க எனக்கு வசதி(யா) இல்லை!
ஜெயிலுக்கு போயிட்டு வந்ததால கட்சியில எதாவது பெரிய பதவி கொடுப்பாங்க்கன்னு பார்த்தா ஒண்ணும் காணோமே?