மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு என்னை நானே அழகான சிற்பமாய் செதிக்கு கொண்டு உங்கள் முன் வந்து நிற்கிறேன்!

Friday, 27 January 2012

'ஜொள்ளு'வதெல்லாம் உண்மை...

அவனா நீ....!?
'ஜெய்'யுக்கு வைச்ச ஆப்பை எடுத்து, அடுத்ததா யாருக்கு வைக்கலாம்?...இவருக்கு 'மெத்'துன்னு எது கிடைச்சாலும் தூக்கம் வந்துடும் போல?

இதுக்கு முன்னாடி இந்த வாயை எங்க வெச்சுட்டு வந்தே...?!இப்படி சிம்பிளா இருக்க ஆசை தான். கொசு கடிக்குமோன்னு பயமா இருக்கு?!

இவரு வூட்டுக்கரம்மா கட்சி, கோர்ட்டுன்னு அலையறதால மனுஷன் காய்ஞ்சு போய் கிடக்கறாரோ?...

பார்த்துட்டே இருக்கலாம் போலிருக்கு... நீ வெட்கப்படற அழகை!

எங்கிட்ட காட்டாம மறைச்சா என்ன அர்த்தம்... உன் சிரிப்பழகை?

அவனா நீ....!?

ஹூம்... விட்டா இன்னைக்கு பூரா முடியையே தடவிக்கிட்டு இருப்பான் போலிருக்கே??

.
'ஜெய்'ய்யிக்கே 'நோ' சொன்னவ நான்... இவன் கெஞ்சனா மட்டும் இடம் கொடுத்துடுவேனா?...

என்னம்மா நடிக்கறான்... இன்னுமா இவனுக்கு குளுருது...?!

சரியான மாவு... போயும் போய் கையை போய் கெட்டியா பிடிக்கிறான்...!

வடதுருவமும், தென்துருவமும் ஒட்டுதான்னு பார்த்தோம். ஒட்டிக்கிச்சு...!

பேண்ட் பாக்கட்ல முட்டை எதாவது வச்சிருக்கானா... ஆம்லெட் போட்டுடப் போறான்?

டைம் பார்த்து தான் தொடுவானோ...!?

என்னவோ அமெரிக்காவை விலைக்கு வாங்கப் போற மாதிரி, எவ்வளவு நேரம் தாண்டா யோசிச்சுக்கிட்டே இருப்பே?...

இந்த மாடை நம்பினதுக்கு, அந்த குதிரையை நம்பியிருக்கலாமோ...??

இங்க ஒருத்தன் 'ஃபோட்டூன்ஸ்'ங்கற பேர்ல எல்லாரையும் ஒவரா கலாய்ச்சுட்டு இருக்கான். உடனே ஒரு ஆட்டோ அனுப்பி வைங்கப்பா!

(வுடு ஹூட்!)

13 comments:

raj said...

not bad..

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

thanka

Philosophy Prabhakaran said...

follower widget வைக்கவும்...

Anonymous said...

சார்! follower widget , subscribe by mail இந்த இரண்டையும் சேர்த்து விடுங்க.திரட்டி முதல் அறிமுகத்துக்குத்தான். நீங்க பதிவு போடுறது தெரியவே மாட்டேங்குது...சூப்பர்!

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

உங்க அட்வைஸுக்கு நன்றி. ஆனால், அதை எப்படி கொண்டு வருவது என்று தெரியவில்லை. நான் பதிவுகில் ஒரு எல்.கே.ஜி மாணவன்...

நிரூபன் said...

இனிய காலை வணக்கம் நண்பரே,

தங்கள் தளத்தினை நண்பன் பிலாசபி ப்ளாக்கின் அறிமுகப் பதிவினூடாக அறிந்து வந்தேன்.

அவரது அறிமுகத்தினைப் போலவே டைம்மிங் வசனங்களை படத்திற்கு ஏற்றாற் போல எழுதி கலக்கியிருக்கிறீங்க.

தங்களின் வலைப் பதிவு அனுபவம் இனிமையாகத் தொடரட்டும்.

நிரூபன் said...

நண்பா, இப்போது உங்க ப்ளாக்கில பாலோவர் விட்ஜெட் தெரிகிறது.

நன்றி.

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

நிரூபன் சார், உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி. நண்பர் பிரபாகரன் சாருக்கும் நன்றி

கோகுல் said...

பிரபாகர் மூலம் இந்த தளத்துக்கு வந்தேன்.பாத்தா நம்ம ஊர்ர்க்காரரா இருக்கீங்க.நான் திருபுவனை.
தொடர்பு கொள்ளுங்கள்.gokul304@gmail.com

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

உங்கள் வருகைக்கு நன்றீ

ஜீ... said...

பிரபா தளத்தில பாத்துட்டு வந்தேன்!
கலக்கல்ஸ் பாஸ்! :-)

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி!

Anonymous said...

பிரபாகரன் பதிவினுடாக வந்தேன் அருமை