மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு என்னை நானே அழகான சிற்பமாய் செதிக்கு கொண்டு உங்கள் முன் வந்து நிற்கிறேன்!

Friday, 10 February 2012

சார், இவளுங்களுக்கு கம்பனி தர்றீங்களா?...

இது எல்லாமே ஜாலிக்குன்னு உருவாக்கப் பட்ட போட்டூன்ஸ் தான். சும்மா ரிலாக்ஸா ரசிச்சுட்டு கமெண்ட் போட்டுட்டுப் போங்க...!

என்னங்க... ரசிச்சாச்சா?... அடுத்த பதிவை கவிதையா பார்க்கலாம்... see u!


8 comments:

Anonymous said...

கலக்கறீங்க...பார்வையாளர்கள் எண்ணிக்கையும் அதிகமாயிட்டே வருது போல. சூப்பரு!

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

For your sweet comment, thank you for visiting!

இடைவெளிகள் said...

எல்லா படங்களும் ரொம்ப அருமை. கலாச்சார சீரழிவை நோக்கி பயணிக்கும் பெண்ணின புகைப்படம் தூக்கல்

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

உங்கள் கருத்துக்கு மிகுந்த நன்றி.

நல்ல நேரம் சதீஷ்குமார் said...

படங்கள் அட்டகாசம்.அருமையான தொகுப்பு

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

நீங்களே சொல்லிட்டிங்க. இனி எனக்கு நல்ல நேரம் தான்!

கோகுல் said...

கமேண்டுகளில் குறும்பு கொப்பளிக்கிறது.

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

அட, நான் எழுதற ஹைகூ மாதிரி இருக்கே.. உங்க கமெண்ட்?