மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு என்னை நானே அழகான சிற்பமாய் செதிக்கு கொண்டு உங்கள் முன் வந்து நிற்கிறேன்!

Monday, 19 March 2012

எல்லாமே இருக்கறது தானே நம்ம பதிவுக்கு அழகு?

ஆமாம் சார். இந்த பதிவில் நீங்க எதிர்பார்க்கிற எல்லாமே இருக்கு. ரசிக்க வேண்டியது மட்டும் தான் உங்களுக்கு நான் வச்சிருக்கும் மிகப் பெரிய வேலை...


6 comments:

Ramani said...

நீங்கள் சொல்வது சரி
பதிவில் எல்லாமே இருக்கு
மீண்டும் மீண்டும் பார்த்து ரசித்தேன்
படங்களும் அதற்கான விளக்கங்களும்
மிக மிக அருமை
மனம் கவர்ந்த பதிவு தொடர வாழ்த்துக்கள்

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

உங்கள் பாராட்டை என்னால் மறக்க முடியது சார். நன்றிகள்.

சமுத்ரா said...

அருமை.. இதை நண்பர்களுக்கு அனுப்ப அனுமதிக்கவும்.

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

தாராளமா அனுப்புங்க சார்!... அதோடு உங்க பாராட்டிற்கும் நன்றி தெரிவிச்சுக்கிறேன்!

john simon said...

thalaiva ingathan irukiya!! un theevira rasiganya naanu!

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

'ஜோக்'கடிக்காதிங்க பாஸ்!