மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு என்னை நானே அழகான சிற்பமாய் செதிக்கு கொண்டு உங்கள் முன் வந்து நிற்கிறேன்!

Tuesday, 28 February 2012

பாக்யாவும், குங்குமமும்...!

இந்த வார பாக்யா இதழில் வெளியான என் எதிரொலி பகுதியும், குங்குமதில் வெளியான ஜோக்குகளும் இங்கே நீங்கள் ரசிக்க.
                                
                                            பாக்யா எதிரொலி

 

                                                  குங்குமம் ஜோக்ஸ்6 comments:

கோகுல் said...

நெகிழ்ச்சியான போட்டோ நல்ல பகிர்வு.

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

நன்றி சார்.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அத்தனையும் கலக்கல்...

வாழ்த்துக்கள்.. தலைவரே...

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

நன்றி நண்பா!

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

எதிரொலி இனிமையான எக்கோ!
உங்க சிரிப்பை பத்தி சொல்லுறது பூக்கடைல செல்லுலாய்ட்ஸ் பூ விக்கிற மாதிரி .. அருமை !!

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

அட, உங்க கருத்தே ஒரு பதிவு போல அருமையா இருக்கு சரவணன் சார்!