மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு என்னை நானே அழகான சிற்பமாய் செதிக்கு கொண்டு உங்கள் முன் வந்து நிற்கிறேன்!

Friday, 10 February 2012

என்னுள் சில தேவதைகள்

குட்டி, குட்டி ஹைகூ'க்கள் உங்கள் மனதை வருடும் என எதிர்பார்க்கிறேன். இந்த இனிய பயணத்தில் உங்களை அன்புடன் வரவேற்று மகிழ்கிறேன்....உங்கள் ஆதரவு கமெண்டை ஆவலுடன் எதிர்பார்த்து....

6 comments:

கோகுல் said...

புகைப்படங்கள் ஹைக்கூவை மேலும் ரசிக்க வைக்கின்றன.

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

நன்றி கோகுல் சார்!

sasikala said...

என் விரல் பற்றி
நீ நடந்த நாட்கள் தான் .....
மிக மிக அருமைங்க படமும் பதிவும் .

நிரூபன் said...

வணக்கம் நண்பரே,

அழகிய கவிதைகளுக்கு எழிலூட்டும் வண்னம் புகைப்படங்களும் அமைத்துள்ளன,
கொஞ்சும் போது புதிதாய் பிறக்கும் கவிதை மனதில் இன்னும் கெஞ்சலுடன் நிற்கிறது.

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

உங்க கமெண்டே கவிதை மாதிரி அழகா தான் இருக்கு. நன்றி நிரூபன் சார்!

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

சசிகலா மேடம் உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி.