மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு என்னை நானே அழகான சிற்பமாய் செதிக்கு கொண்டு உங்கள் முன் வந்து நிற்கிறேன்!

Thursday, 2 February 2012

விசயகாந்த் தம்பீய்ய்ய்ய்ய்!

இவங்க சொல்லாததும்... நினைக்காததும்...!

அப்புறம்?... நான் ஒண்ணும் சொல்ற மாதிரி இல்லீங்க!... பார்த்துட்டு கமெண்டும், ஓட்டும் போட்டுட்டு போயிட்டு வாங்க!இவங்க சொல்லாததும்... நினைக்காததும்...!

அப்புறம்?... நான் ஒண்ணும் சொல்ற மாதிரி இல்லீங்க!... பார்த்துட்டு கமெண்டும், ஓட்டும் போட்டுட்டு போயிட்டு வாங்க!

8 comments:

ராஜ நடராஜன் said...

விசயகாந்துதான் ஒரு பின்னூட்டம் போட்டுட்டு வரச்சொன்னார்.

டாஸ்மாக்குல கணக்கு வைச்சிருக்கிறது இவருக்கு எப்படி தெரியும்.பக்கத்து டேபிள்ல உட்கார்ந்திருந்தாரான்னு கேட்க சொன்னாரு.

வடிவேலுங்கிற ஆளத்தான் இன்னும் தேடிகிட்டிருக்காராம்.தகவல் சொன்னா ஒரு கட்டிங் தர்றேன்னாரு.

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

ஹையோ, என்ன மாதிரியே என்னை ஜாலியா கலாய்க்கிறிங்க சார்! (எனக்கு கட்டிங் எல்லாம் போதாது. ஆஃபா சொல்லுங்க.. 'ரம்'ன்னா டபுள் ஓகே!)

Anonymous said...

சூப்பரப்பு!நல்ல வேளை ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே இடைவெளி விட்டுருக்காங்க சட்டசபைல. இல்லேன்னா எடுத்தவுடனே ஜம்ப் பண்ணிதான் கிக் விடுவாரு போல

Anonymous said...

என் வலைப்பூவில் இந்த பதிவுக்கு ஒரு லிங்க் கொடுத்துள்ளேன்! நன்றி

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

நல்லா சொன்னிங்க சார்!

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

அப்படியா சார்?... ரொம்ப சந்தோஷமா இருக்கு. நன்றி!

Anonymous said...

Chilled beers -- ”இடைவெளி--தமிழ்ல எனக்கு புடிக்காத ஒரே வார்த்த...”

பூங்கதிர்,

பின்னிட்டீங்க :)

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

அப்படியா...? நன்றி!