மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு என்னை நானே அழகான சிற்பமாய் செதிக்கு கொண்டு உங்கள் முன் வந்து நிற்கிறேன்!

Wednesday, 15 February 2012

கொஞ்சம் சொன்னாங்க... கொஞ்சம் சொல்லலை!
இவைகள் இந்த வார பாக்யா வார இதழில் வந்துள்ள என் 'எதிரொலி'யில் இருந்து சில பகுதிகள்... சிறு மாறுதலோடு!
பிடிச்சிருக்கானு சொல்லுங்க...
 
பூங்கதிர் போட்டூன்ஸ்:
அப்ப ரசிகைகள் காதலிகளா…!?
**************
பில்லா, ஏகன் படங்களுக்குப் பிறகு அஜீத் ஜோடியாக மீண்டும் நடிக்கிறார் நயன்தாரா.
                        -செய்தி
காதலர் தின சீசன் அதுவுமா ஒரு நல்ல சேதி கேட்கறதால மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு!
***************
 ஓட்டல் அதிபரை மணக்கிறார் நடிகை ரீமாசென்
                        -தினகரன் செய்தி
மசால் தோசை மாதிரி அவர் வாழ்க்கை மணக்க வாழ்த்துகள்!
*************
 இதுவரை மோதிரம் அணியும் பழக்கம் இல்லாத இயக்குநர் அமீர், இப்போது இடது கை கட்டவிரலில் மோதிரம் அணிந்துள்ளார்!
                        -செய்தி
காதலர் தின பரிசா யார் கொடுத்தாங்களோ…?!
***************
                                     பூங்கதிர் போட்டூன்ஸ் நாயகன்:
                                             நடிகர் கஞ்சா கருப்பு
          அவரும் அவரது மனைவியும், மருத்துவருமான சங்கீதா இருவரும் திருச்சி அருகே உள்ள மனநலம் குன்றியோர் பள்ளிக்கு சென்று, அங்கு பயின்று வரும் மாணவர்கள் பத்து பேரின் பராமரிப்பு செலவினை தாங்கள் ஏற்றுக் கொள்வதாக கூறினர். அதன்படி மாதம் தோறும் ஒரு மாணவருக்கு ரூ.3000 வீதம் பத்து மாணவர்களுக்கு ரூ.30,000 வழங்க முடிவு செய்துள்ளனர்.
எனக்கும் பிரபுதேவாவுக்கும் இடையில் எதுவும் இல்லை!
                        -ஹன்சிகா
 நயந்தாராவும் ஆரம்பத்துல அப்படி தான் சொன்னாங்க!
*****************
-பொய்யாய் கசிந்த செய்தி
கல்லூரி பெண்களை வேலன்டைன்ஸ் டே கொண்டாடவிடாம தடுக்கப் பார்த்தா பாவி யார்…?
**************
இந்த வேலையெல்லாம் எப்ப()ன்னா செய்ய ஆரம்பிச்சிங்க..?!
*******************

விஜயகாந்த் என்ற பலூன் உயரப் பறக்க ஜெ. கொடுத்த காற்றுதான் காரணம்!
- அதிமுக எம்.எல்.
ஓவரா காத்தடிச்சிருப்பாங்க போல. அதான் இப்ப பலூன் வெடிச்சிருச்சு!
*****************
ஒரு எதிர்க்கட்சித் தலைவராக விஜயகாந்த் சிறப்பாகவும், பொறுப்பாகவும் செயல்பட்டதே இல்லை. அவர் குறித்து முதல்வர் ஜெயலலிதா சொன்ன அத்தனை வார்த்தைகளும்
மிகச் சரியானவைதான்!
-அன்புமணி ராமதாஸ்
 கொய்யால, அப்படி வா வழிக்கு!
****************
கலெக்டரிடம் மனுகொடுக்க மண்ணெண்ணய் கேனுடன் வந்த ஆட்டோ டிரைவர் குடும்பத்துடன் கைது.
                        -செய்தி
மண்ணெண்ணய்யுடவன் வந்தவன் சரியான வெளெக்கெண்ணய் போலிருக்கு!
*****************
முல்லைப் பெரியாறு அணையை உடைக்க வலியுறுத்தி எடுக்கப்பட்டுள்ள டேம்
999
படத்தில் நடித்த வினய்யுடன், தமிழில் நடிக்க மறுப்பு தெரிவித்துள்ளார் நடிகை அஞ்சலி.
                   -சினிமா செய்தி
அஞ்சலியின் தமிழ்நாட்டுப் பற்றுப் பார்த்து ஆனந்தக்கண்ணீரே வருது!
******************
சென்னையிலிருந்து மதுரைக்கு ஏர் இந்தியா விமானத்தை இயக்க இருந்த பைலட்
குடிபோதையில் இருந்ததால் பரபரப்பு.
                        -செய்தி
சும்மாவா விட்டாங்க. பறக்கற விமானத்துல ஏத்தி அவரை கீழ தள்ளிவிட வேணாமா?...
**************
தமிழக சட்டசபை உறுப்பினர்களுக்கான தொகுதிப்படி ரூ. 5000 என்பதிலிருந்து ரூ. 10000 உயர்த்தப்பட்டுள்ளது.
                   -அரசு தகவல்
இனிமேலாவது எம்.எல்..க்கள் தவராம தொகுதிக்கு போறாங்களான்னு பார்ப்போம்!
*****************
 'அணுக் கதிர்வீச்சுக்கும் புற்று நோய்க்கும் தொடர்பு இல்லை'
-டாக்டர் ரங்கராஜன்
முழங்காலுக்கும் மொட்டை தலைக்கும் எப்படிங்க தொடர்பில்லாம போயிடும்?...
**************
வால்பாறையை கலக்கிய சிறுத்தை சிக்கியது: மக்கள் நிம்மதி.
                                -செய்தி
சிறுத்தைப் படத்துல நடிச்ச தமன்னா படத்தைக் காட்டி பிடிச்சிருப்பாங்களோ?
*************
தடையை மீறி குற்றால அருவியில் சோப்பு, ஷாம்பு போட்டுக் குளிக்கும் சுற்றுலாப்
பயணிகள்!
-செய்தி
சுற்றுலா வந்த இடத்திலையாவது குளிக்கிறாங்களேஅதை நினைச்சு சந்தோஷப்படலாம்!
*****************
 கோவில்பட்டியில் பரோட்டா கடையில் ஆம்லெட்டுக்காக ஏற்பட்ட தகராறில் 3
ஏட்டுகள் அதிரடியாக மாற்றப்பட்டனர்.
                        -செய்தி
சரியான ஆஃபாயில்கள்…!?
**************
மங்காத்தாவை தொடர்ந்து, ‘சமரன்படத்திலும் சொந்தக் குரலில் பேசுகிறார் திரிஷா.
                   -தினகரன் செய்தி
உங்க இனிய குரலுக்கு ரசிகர் மன்றமே ஆரம்பிக்கலாம், மேடம்!
*****************
தகுதியே இல்லாத தேமுதிகவுடன் கூட்டணி வைத்ததற்காக  இப்போது நான் வெட்கப்படுகிறேன்!
 –முதல்வர் ஜெயலலிதா
லேட் பிக்கப்பு மேடம் நீங்க!
******************
மல்லிகைப்பூ என்றால் நயந்தாராவுக்கு கொள்ளை பிரியம்!
                   -தினகரன் செய்தி
ரோஸுக்கு ஜாஸ்மின் மேலலவ்வா..!?
**************
கதக்நடனம் ஆடுவதில் ஸ்ரேயா எக்ஸ்பர்ட்!
                   -சினிமா செய்தி
இந்த செய்திசதக்ன்னு நெஞ்சில் பாயுது!
***************
சங்கரன்கோவிலுக்கு கவர்னரின் ஆட்சியின் கீழ் இடைத் தேர்தலை நடத்துங்கள்.
நாங்கள் தனித்துப் போட்டியிடத் தயார்!
                        -
விஜயகாந்த்
நல்லா சொல்றாருய்யா டீடெய்லு. அதைவிட, ‘எந்தக் கட்சியுமே போட்டியிட மாட்டோம்ன்னு எழுதி கொடுங்க. நாங்க தனிச்சு போட்டியிட தயார்ன்னு சொல்லியிருக்கலாமே, இவரு!?
**************
100 ரூபாயும், வாட்ச்சும் திருடிய இருவருக்கு 7ஆண்டு சிறை.
-கோவை கோர்ட் அதிரடி தீர்ப்பு!
கோடி கோடியா திருடினா இப்படி தண்டனை கிடைச்சிருக்குமா?... கண்டுக்காம விட்டுருப்பாங்க இல்லே?... சில்லறை திருடர்களே திருந்துங்க!
****************
சென்னை ரயில் நிலையத்தில் 'டென்னிஸ் பால்வெடிகுண்டு.
                        -செய்தி
அமலாபால் இருக்கர ஊர்ல இப்படி ஒரு வெடி குண்டா?
*****************
அப்பாடா... ஒருவழியா மீண்டு வந்துட்டேன்!
 – நயந்தாரா
மீண்டும் வந்துட்டேன்னு சொல்லுங்க…!
***************
இன்டர்நெட்டில் திருச்சியைப் பற்றி தெரிந்துக்கொள்ள ஆர்வம் காட்டுகிறார் சினேகா. காரணம் பிரசன்னாவின் சொந்த ஊர் திருச்சி.
                        -தினகரன்(வசந்தம்) செய்தி
மேடம், நான் ஒரு செய்தி சொல்லவா?... திருச்சியில காதலர்கள் கடலைப் போட, பெஸ்ட் இடம் உச்சிபிள்ளையார் கோயில் மலையை சுத்தி இருக்கிற இடம் தான்!
****************
இலியானா தனது வலது காலில் இந்தியில் பச்சைக் குத்தியுள்ளார்!
                        -சினிமா செய்தி
இந்தி தெரிஞ்சவங்க அது யார் பேருன்னுபார்த்துட்டு சொல்லுங்கப்பா!
***************
பழங்களை கூழாக்கி முகத்தில் பூசிக் கொள்வதால் தமன்னா முகம் பளபளப்பாக இருக்கிறது!
                        -சினிமாவை வாழவைக்கும் செய்தி
ஒரு பழமே பழத்தை பூசிக்கொள்கிறதேஆச்சர்யக்குறி.
*****************
சந்தியா சாயலில் சுவாசிகா, நயந்தாரா சாயலில் மேக்னா ராஜ், பிரியங்கா சோப்ரா மற்றும் தீபிகா படுகோன் சாயலில் அமலாபால், அசின் சாயலில் பூர்ணா இருப்பதாக மற்றவர்கள் சொல்வதை ரசிக்கும் இவர்கள், இதுவரை சம்மந்தப் பட்டவர்களை சந்தித்தது இல்லை.
-தினகரன்(வசந்தம்) செய்தி
எங்க தன்னை விட அழகா இருந்துடுவாங்களோங்கற பொறாமை காரணமா இருக்கலாம்!
***************
தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளின் நுரையீரல் பலமாக இருக்கும்.
                   -ஆய்வு தகவல்
தாய்மார்கள் கவனிக்க! (காதலர் தினம் கொண்டாடும் காதலிகளும் கவனிக்கலாம்!)
****************
திருமணம் செய்து கைவிட்டதால் ஜீவனாம்சம் தர வேண்டும் : பிரபுதேவாவின் தந்தை
மாஸ்டர் சுந்தரம் மீது பெண் நடன இயக்குனர் வழக்கு.
                   -மாலைமலர் செய்தி
டான்ஸ் மாஸ்டர்கள் ஸ்டென்ட் மாஸ்டர்களா ஆகாம இருந்தா சரி!
****************                       
கால்ஷீட் குளறுபடி: நடிகை தமன்னா மீது தயாரிப்பாளர் பாய்ச்சல்.
-மாலைமலர் செய்தி
தயாரிப்பாளர் மனசுல ஈரமே இல்லைய்யா?...
***************
உடும்பை நடிக்க வைத்து எடுக்கப்பட்ட 'உடும்பன்' படத்துக்கு தடை கோரி வழக்கு!
                        -சினிமா செய்தி
வழக்கு தொடர்ந்தவங்க உடும்புபிடியா இருக்காங்களோ…?!
*********************
சொந்த படங்கள் எடுத்து நஷ்டமடைந்தேன்!
                          -
இயக்குனர் ஷங்கர்
தயாரிப்பாளர்களோட வலி இப்ப தெரிஞ்சிருக்குமே உங்களுக்கு?
**************** 
!ܔ桠இவைகள் இந்த வார பாக்யா வார இதழில் வந்துள்ள என் 'எதிரொலி'யில் இருந்து சில பகுதிகள்... சிறு மாறுதலோடு!

!ܔ桠

No comments: