மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு என்னை நானே அழகான சிற்பமாய் செதிக்கு கொண்டு உங்கள் முன் வந்து நிற்கிறேன்!

Thursday, 16 February 2012

ஜாலியா கொல்றாங்க மனசை...

இந்த பதிவு நீங்க ஜாலியா ரசிக்க தான். இதுல குற்றம் ஏதுமிருந்தா என்னை வழக்கம் போல மன்னிச்சுடுங்க பாஸ்!

நான் பெற்ற இன்பம், இந்த வையகமும் பெற்று விட்டதாய் எனக்கொரு மன நிகழ்வு. நீங்க என்ன சொல்ல போறிங்க... அதெல்லாம் சரி இல்லை தம்பி'ன்னு தானே?.... அதுவும் சரி தான். அடுத்த பதிவு உங்க மனசை தாலாட்டும். சரி தானா?... 
(ஹும். கொஞ்ச நேரம் ஜாலியா இருக்க விட மாட்டேங்கறங்க பாஸ்!)இந்த பதிவு நீங்க ஜாலியா ரசிக்க தான். இதுல குற்றம் ஏதுமிருந்தா என்னை வழக்கம் போல மன்னிச்சுடுங்க பாஸ்!

நான் பெற்ற இன்பம், இந்த வையகமும் பெற்று விட்டதாய் எனக்கொரு மன நிகழ்வு. நீங்க என்ன சொல்ல போறிங்க... அதெல்லாம் சரி இல்லை தம்பி'ன்னு தானே?.... அதுவும் சரி தான். அடுத்த பதிவு உங்க மனசை தாலாட்டும். சரி தானா?... 
(ஹும். கொஞ்ச நேரம் ஜாலியா இருக்க விட மாட்டேங்கறங்க பாஸ்!)

2 comments:

கணேஷ் said...

ஸாரி... கொஞ்சம் ஓவர்! பட், என்ஜாயபிள்! ஹி... ஹி...

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

நன்றிகள் பல...!