மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு என்னை நானே அழகான சிற்பமாய் செதிக்கு கொண்டு உங்கள் முன் வந்து நிற்கிறேன்!

Wednesday, 29 February 2012

சின்னக் கண்ணன் அழைக்கிறான்.

தலைப்புக்கும் பதிவுக்கும் சம்மந்தமில்லாம இருக்கேன்னு டென்ஷனாகதிங்க பாஸ். வந்ததே வந்துட்டிங்க. பதிவை முழுசா ஒரு நோட்டம் விட்டுட்டு அப்புறம் திட்டிட்டுப் போங்க. ஹிஹி!


என்னங்க... திட்ட ஆரம்பிச்சுட்டிங்களா?... ஓகே...என்ன கொலவெறி! see you!
No comments: