மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு என்னை நானே அழகான சிற்பமாய் செதிக்கு கொண்டு உங்கள் முன் வந்து நிற்கிறேன்!

Tuesday, 31 January 2012

ஃபிலிம் காட்றாங்க...!

ஒண்ணும் தெரியாத தேவதைகள்...!எதை படமெடுக்கறான்னு தெரியலையே...?!

உன்னை விட இந்த தலக்காணியே ‘பெட்டர்’டா...!இவனுக்கு நாக்கு மட்டும் தான் நீளம் போல...??

ஹும், எனக்கு பத்திரமா பார்த்துக்க தெரியாதாக்கும்?!

புண்ணாக்கு மூஞ்சியை மட்டும் தான் பாக்குமாம்!

நான் இப்படி கை வெச்சா... ஹீரொயின் கோவிச்சுப்பாங்களே, சார்!

பாவி, குளிக்கிறதுக்கு முன்னாடி வந்திருக்க கூடாதா...!?

இவனுக்கு எப்படி புரிய வைக்கிறது...??

ஹேய், நான் உன் பட ஹீரோயின் இல்லேடா...!

‘நறுக்’குன்னு கிள்ளனா தான் கையை எடுப்பியா...??

ஊஹும்... இது உனக்கு கிடையாது!

 டீ போட்டு எடுத்துட்டு வரதுக்குள்ளே ஆள் எஸ்கேப் ஆயிட்டாளே...?!

பாக்கெட்டுக்குள்ள ‘பாக்கெட்’ வெச்சிருக்கானோ?...

இன்னைக்கி இவனை 'மட்டை'யா ஆக்கினா தான் உண்டு...

'கேமரா'வுல ஃபிளாஷ் இல்லேன்னு சொன்னாங்க, அதான்!

காலை மட்டும் நல்லா... ச்சீ, நல்லா வருதுடா வாயில!

மோதிரம் இந்தக் கையில இருக்கு மாமு!

என்னை மாதிரி இந்த பாப்பா 'ஓப்பன்' டைப் இல்ல!

பம்பரம் வாங்க போனவனைக் காணோமே...!?

ரெண்டுல எதுல கை வைப்பானோ...? (ஹி... ஹி...வண்டி கிளாஸ்ல தான்!)

போட்டூன்ஸ் போடறவன் மேல ஆக்ஷன் எடுக்கறதுப் பத்தி யோசிச்சுட்டு இருக்கோம்... அடுத்த பிரஸ் மீட்டிங்ல இது பத்தி சொல்றேன்!

{ஆளை வுடுங்கடா சாமி...}

4 comments:

சரவணக்குமார் said...

அமலாபால் மேல உங்களுக்கு ஒரு கண்ணு தான் போல...?

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

எனக்கா?... எனக்கா?... எனக்கா?...(எப்படி தான் கண்டுப்பிடிக்கிறாங்களோ?...)

ராஜ நடராஜன் said...

எல்லாத்துக்கும் அர்த்தம் புரியுது!
இருந்தாலும் டீ போட்டு எடுத்துட்டு வரதுக்குள்ளே ஆள் எஸ்கேப் ஆயிட்டாளே...?! கிளாசுதான்:)

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

appatinna solriga, sir?...