மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு என்னை நானே அழகான சிற்பமாய் செதிக்கு கொண்டு உங்கள் முன் வந்து நிற்கிறேன்!

Monday, 19 December 2011

இதுக்குமா போராட்டம்...?

                               அதிமுக-விலிருந்து அருமை சகோதரி சசியை ஜெயலலிதா நீக்கியதை கண்டித்து மாநிலம் முழுவதும் என் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்...
                                          *************************
                               
                        எதற்காக போராட்டம் ஆரம்பித்தேன் என்று எனக்கு மறந்துப்       போகும் அளவிற்கு அரசியல்வாதிகள் என்னை குழப்பி விட்டார்கள். அதை நினைவுப் படுத்துவோருக்கு அன்பளிப்பு வழங்கப்படும்!

                                ***********************************

                               நான் பொங்கலுக்கு ரெடியாயிட்டேன். அப்ப நீங்க...!?

                                              ***************************

                             இப்படியே போனா சபரிமலைக்கு பிரச்சனை எதுவும் இல்லாம போய் சேர்ந்துடலாமா?

No comments: