மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு என்னை நானே அழகான சிற்பமாய் செதிக்கு கொண்டு உங்கள் முன் வந்து நிற்கிறேன்!

Friday, 23 December 2011

மனைவிமார்கள் கவனிக்க...!

இரவில் புருஷன் குறட்டையில் இருந்து தப்பிப்பது எப்படி!? 

இதோ சில வழிகள்:

*அவருக்கு சின்னவீடு செட்டப் செய்துக் கொடுத்து, தினமும் அந்த வீட்டில் போய் தூங்கும் படி செய்துவிடலாம்.
 
*கூலிக்கு ஒரு அடி ஆளை வைத்துக் கொண்டு அவர் குறட்டை விட ஆரம்பிக்கும் போது தலையில் 'நங்'கென்று ஒரு கொட்டு வைக்கச் சொல்லலாம்.
 
*அவரை விட சத்தமாக குறட்டை விட கற்றுக்கொண்டு ராத்திரி முழுக்க அவரை தூங்க விடாமல் செய்யலாம்.
 
*சி.டி.யில் பலான கேசட்டைப் போட்டு விட்டு அவர் தூக்கத்தை கெடுத்துவிடலாம். (சி.டி.யைப் பார்த்து நீங்கள் உணர்ச்சிவசப்பட்டு அவருக்கு ஒத்துழைத்தால் குறட்டைக்கு நாங்கள் பொறுப்பல்ல)
 
*படுக்கைக்குப் போகும் முன் கல்யாணத்திற்கு முன் நீங்கள் யாரையாவதுப் பார்த்து ஜொள்ளு விட்டிருந்தால், அந்தக் கதை அவரிடம் சொன்னால் சாருக்கு நிச்சயம் தூக்கமே வராது.
 
*காலையில் இருந்து வீட்டுக்கு வந்துப் போன கடன் கொடுத்தவர்களின் பெயர்களை வரிசையாகச் சொன்னால் அவரால் எப்படி குறட்டை விட்டு நிம்மதியாக தூங்க முடியும்?
 
*காரணமே இல்லாமல் வேலைக்காரி வேலையை விட்டு நிக்கப் போறாளாம் என்று சும்மா சொல்லிப் பாருங்க. நீங்க நிம்மதியா தூங்கலாம். அவர் குறட்டையே விடாமல் விடியும் வரை முழுச்சிக்கிட்டு இருப்பார்.
 
*நாளைக்கு எனக்கு ஒரு பட்டுப் புடவை கண்டிப்பா எடுத்து தரணும்ன்னு சொல்லிடுங்க. அவருக்கு தூக்கமாவது வரதாவது.
 
*எதிர் வீட்டுக்காரன் என்னையே முறைச்சுப் பாக்கறான்னு சும்மா சொல்லி வைங்க. சத்தியமா அவரால தூங்கவே முடியாது.
 
*ராத்திரி முழுக்க சத்தமா நீங்க பாட்டுப் பாடிக்கிட்டே இருங்க. எப்படி அவரால தூங்கி குறட்டை விட முடியுதுன்னு பார்த்துடலாம்.
(இதையும் மீறி அவர் குறட்டையில இருந்து உங்களால தப்பிக்க முடியலேன்னா ஹி... ஹி... உங்களுக்கு சாமார்த்தியம் பத்தலேன்னு அர்த்தம்!)
 
No comments: