மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு என்னை நானே அழகான சிற்பமாய் செதிக்கு கொண்டு உங்கள் முன் வந்து நிற்கிறேன்!

Wednesday, 21 December 2011

இன்னும் தீரலையே முல்லைபெரியாறு பிரச்சனை...

மலையாளப் பொண்ணை நாம கட்டிக்கிட்டா அதனால எதாவது பிரச்சனை வருமோ?!

என்னைப் போன்றவர்கள் இன்னும் அரசியலில் இருக்கிறோம் என்பதற்கு இந்த முல்லை பெரியாறு தான் உதவி செய்கிறது. இதன் பிரச்சனை அவ்வளவு சீக்கிரத்தில் முடிய நான் விட மாட்டேன்....

நான் நினைத்தால் இந்த பிரச்சனை ஒரே நிமிடத்தில் முடிந்து விடும். ஆனால்,,, அதனால் எனக்கு என்ன லாபம்?... ஆகவே இந்தப் பிரச்சனை தொடரவேண்டும் என்பதே என் விருப்பம். அப்போது நான் அரசியல் நடத்த முடியும்!

நான் பொழப்பு நடத்த இப்போது இலங்கை அரசு வழி செய்ய வில்லை. ஆனா, நம்ம கேரளா அரசு என்னை கை விடவில்லை. இதை வைச்சே இந்த மாசம் என் பொழப்பு ஓடிடும்...
எங்கிட்ட விடடா இந்த முல்லை பெரியாறு விஷயத்தை அமெரிக்கா வரை கொண்டுப் போய் ஒரு வழி பண்ணிடுவேன். ஆனா, சிதம்பரம் அதுக்கு ஒத்துக்கணுமே?....

சுவாமி சொல்றதை நம்பாதிங்க. என் கையில ஒண்ணுமே இல்லை. இது சோனியா மேல சத்தியம்!

இவங்க எல்லாம் இப்படி தான் சொல்லி உங்களை ஏமாத்துவாங்க. நம்ம உம்மண் சாண்டி என்ன் சொல்றாருன்னு கேளுங்க....
தமிழக மக்கள் ஒத்துழைச்சா இதுக்கு தீர்வு காண நான் ரெடி!

****************************************************************

1 comment:

ரவீந்திரன் தண்டபானி said...

super comment ithaivida oru poruthamana dialogue yosikkavey mudiyala super....