மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு என்னை நானே அழகான சிற்பமாய் செதிக்கு கொண்டு உங்கள் முன் வந்து நிற்கிறேன்!

Monday, 19 December 2011

முல்லை பெரியாறு அணையை நோக்கி....

நான் போய் பிரச்சனையை ஒரு வழி பண்ணிட்டு வந்துடறேன்... ஹங்க்!

அவரு போனா நான் மட்டும் சும்மா இருப்பேனா?... நானும் போறேன். போயி... கொலை கொலையாம் முந்திரிக்கா தான்!

நான் மட்டும் தமிழன் இல்லையா.... நான் என்ன சோம்பேறியா... எனக்கு மட்டும் அக்கறை இல்லையா.... எனக்கு மட்டும் ரோஷம் வராதா... வர்றேன்டா... வந்து உங்களை வைச்சுக்கிறேன்....!

நான் சின்ன பாப்பா... என்னை விட்றுங்க. நிலாவுக்கு ஒரு பிரச்சனைன்னா மட்டும் நான் வர்றேன். சரியா?

யார் போனா நமக்கென்ன... போகாட்டி என்ன?... நம்ம 'வேலை'யை நாம பார்ப்போம்...!

என்னால முடியாதுப்பா. இப்பவே எனக்கு 'மூச்'சா வருது...!

நான் 'முல்லை'யில ஆரம்பிச்சு நூறு பூ பேர் சொல்லி வாழ்த்தினா உம்முன்னு இருக்கற உம்மன்சாண்டி மனசு மாறுவாரு. இதோ கிளப்ம்பறேன்...

நான் கவிதை வாசிச்சே அவனுங்களை ஒரு வழிப் பண்ணிடறேன்...!

ஹிஹி, பிரசன்னாவை அனுப்பலாமுன்னுப் பார்த்தா அவர் சரியான மாவு. அதனால இந்த சாமியை அனுப்ப போறேன்...!
எனக்கு இந்த வம்பெல்லாம் வேணாம், ஆளை வுடுங்க சாமி. ஆந்தராவுல எனக்கு நிறைய்ய வேலை இருக்கு!

                         ********************************

No comments: