மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு என்னை நானே அழகான சிற்பமாய் செதிக்கு கொண்டு உங்கள் முன் வந்து நிற்கிறேன்!

Saturday, 24 December 2011

ரிச்சா முத்தம் கொடுத்த இடம்!

மார்கழி மாசம் வந்துட்டா உன் 'லொள்ளு' தாங்கலை. வீட்டுக்கு வா. டாடிகிட்ட உன்னை மாட்டி விடறேன்!இந்த பூங்கதிர் பார்த்துட்டு கமெண்ட் போடறதுக்குள்ள முழு ட்ரெஸையும் போட்டுக்கணும்!

 இப்ப இவனுக்கு நான் தான் 'ந்ண்பேன்ன்ன்ன்டாடாடாடா.....!'
என் பாட்டை கேட்டுட்டு விசில் அடிக்கறிங்க. ஆனா, சான்ஸ் மட்டும் தர மாட்றிங்க. மனைவி செத்தா 'என்னாச்சு...;ன்னு கூட போன் பண்ண மாட்றிங்க! இதுவும் ரஜினி ஸ்டைலா?இந்த மாசம் எப்படியாவது பணம் கொஞ்சம் ரெடி பண்ணி முதல்ல ட்ரைவிங் லைசன்ஸ் வாங்கிடணும். எத்தனை நாளைக்கு தான் நானும் பயந்துக்கிட்டே வண்டி ஓட்றது?...தெரியாத்தனமா ஜெயா டிவியில புரோகிராம் பண்ண ஒத்துக்கிட்டேன். எந்த வம்புதும்பும் இல்லாம நல்ல படியா வீட்டுக்கு போய் சேர்ந்துடணும்டா, சாமி!

அவசரப்பட்டு வாங்கி தொலைச்சுட்டேன். இதை வைச்சுக்கிட்டு என்னப் பண்றதுன்னு தெரியலையே...!?மகனே... இந்த இடத்துல தானே 'ரிச்சா' முத்தம் கொடுத்தா?.... நல்லா வாசனையா தான் இருக்கு!ஹிஹி... இவரை வைச்சு படம் எடுத்திருந்தா '7 - ம் அறிவு'ன்னு டைட்டில் வைச்சிருக்க முடியாது!

3 comments:

Anonymous said...

சூப்பரா அசத்தறிங்க!

pudhuvandi ravindran said...

T.R kiss to his son comment was so good...ha ha
Pudhuvandi ravindran...

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

thanks