மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு என்னை நானே அழகான சிற்பமாய் செதிக்கு கொண்டு உங்கள் முன் வந்து நிற்கிறேன்!

Wednesday, 21 December 2011

வெளிவராத ஒரு விளம்பரம்

  "பேப்பர்ல வந்திருக்கிற விளம்பரத்தைப் பார்த்திங்களா...?!"
    "எந்த விளம்பரத்தையும் நான் பாக்கலை. கையெடுத்து கும்புடறேன். ஆளை வுடுங்க!"

                         *          *          *          *           *
                           தேவை

பதவி: உடன்பிறவா சகோதரி

வயது வரம்பு: நடுத்தர வயது

கல்வி தகுதி: தமிழ் எழுத்துக் கூட்டி படிக்கத் தெரிந்தால் போதும்

இதர தகுதி: வீடியோ கடை வைத்திருந்த அனுபவம்

காலியிடம்:1 (வேலையில் சேர்ந்த பின் சொந்த பந்தங்களுக்கு நீங்களே வேலை போட்டு தரலாம்!)

எதிர்பார்ப்பு: திருமணம் ஆகியிருந்தால் கணவரை பிரிய வேண்டும்.(குறைந்தபட்சம் அப்படி நடிக்கவாவது வேண்டும்)

சம்பளம்: உங்கள் திறமைக்கு ஏற்ப (அதாவது சுருட்டும் திறமை)

அணுக வேண்டிய முகவ்ரி: தமிழ்நாட்டுக்கே தெரியும்.

குறிப்பு: இது நிரந்தர பதவி அல்ல.
                                  
                                       *********************************
                         
1 comment:

pudhuvandi ravindran said...

temporary padhaviyai irunthalum pakkaavana padhaviyache...mmhum...naan ponna porakkaliye...?/
Pudhuvandi Ravindran,