மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு என்னை நானே அழகான சிற்பமாய் செதிக்கு கொண்டு உங்கள் முன் வந்து நிற்கிறேன்!

Wednesday 4 January 2012

கொய்யால... இதுலாம் ஒரு பதிவா?!

தானே வந்த 'தானே' புயல்...

கடலூரில் புயல் பாதித்த பகுதிகளை கருணாநிதி பார்வையிட்டார்! - செய்தி

"எல்லாரும் இப்படியே முழுச்சிக்கிட்டு இருந்தா எப்படி?... இப்ப தலைவர் சி.எம்.மா இல்லேன்னு அவருக்கு யாராவது எடுத்து சொல்லுங்கப்பா!"

ஜெயலலிதா: புயல் நிவாரணநிதி அதிகமா வேணும்...!

பிரதமர்: திரும்ப திரும்ப பேசற நீ.... திரும்ப திரும்ப பேசற நீ...

புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் பகுதியை முதல்வர் ஜெயலலிதா ஹெலிகாப்டரில் பார்வையிட்டார்! - செய்தி.

கடலூருக்கு முதல்வர் வழங்கிய நிவாரண தொகையை விட ஹெலிகாப்டர் வாடகை அதிகம்! - விஜயகாந்த் கண்டுபிடிப்பு.

புயலால் பாதித்த கடலூருக்கு கருணாநிதி ரூ.50 லட்சம் நிவாரண தொகை வழங்குவதாக அறிவித்துள்ளார்! - செய்தி

யானை பசிக்கு சோளப்பொறியை கொண்டு வந்து போடறிங்களே?... - கடலூர் மக்கள்

பாரதியார் காலத்திற்குப் பிறகு அதிக சேதம் விளைவித்தது 'தானே' புயல்! - செய்தி

அப்ப பாரதியார் போல புரட்சி கவிதை எழுதற ஆளு யாராவது புதுவையில இப்ப இருக்கானான்னு தேடுங்கப்பா! - புதுவை மக்கள்

ஹிஹி...க்காக சில...

இது 'A' joke அல்ல...

"ரிச்சா லட்டு மாதிரி இருக்காய்யா...!:

"அவங்க அப்பன் நல்லா 'புடிச்சு' விட்டிருப்பாரு!

'மைனா' படத்தில் வராத டயலாக்:
"மாமாமோய்ய்ய்... நீங்க எங்க 'இருக்கிங்க'...!?"
"சிறைச்சலை கக்கூஸ்ல தண்ணி இல்லாதனால அதிகாரிகிட்ட சொல்லிட்டு  ஓடை பக்கம் ஒதிங்கி 'இருக்கேன்' ஆத்தா!"

புயல் பாதித்த பகுதிகளை பார்வை இட வந்த ப.சிதம்பரத்தின் கார் ரயில்வே கேட்டில் பத்து நிமிடம் காத்திருந்தது! - செய்தி

இதுக்கு தான் எங்க மங்காத்தா மாதிரி ஹெலிகாப்டர்ல வரணும்ன்னு சொல்றது....! - பொது ஜனம்

No comments: