மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு என்னை நானே அழகான சிற்பமாய் செதிக்கு கொண்டு உங்கள் முன் வந்து நிற்கிறேன்!

Tuesday 10 January 2012

சங்கீத ஜாதிமுல்லை...

பாகவதர் கொல்றாருப்பா...

"பூ மாலை வாங்கி  வந்தேன்.. பூக்கள் இல்லையே..."
"பாகவதரே!.... குறைச்சலான விலைக்கு கிடைக்குதுன்னு பழைய மாலை வாங்கிட்டு வந்தா அப்படி தான். வர வழியிலே பூ கொட்டிக்கும்!"
*******************************
"நாளைக்கு உங்களுக்கு எந்த சபாவுல கச்சேரி!?"
"ஹீ..ஹீ... எங்க வீட்டு சோபாவுல தான்!"
*********************************
"எட்டு கட்டையில பாடணும்னு சொன்னதும் அந்த பாடகர் ரொம்ப குஷியாயிட்டாரு..."
"ஏன்....!?"
"எட்டு 'கட்டை'யோட பாடணும்னு நினைச்சுட்டாராம்!"
**************************
"உங்க பாட்டுல சுதியே இல்லையே...!?"
"சுதி ஏத்தலாமுன்னு தான் பார்த்தேன்.
அசிஸ்டென்ட்  கூஜாவுல மிக்ஸ் பண்ணிவைக்க மறந்துட்டான்!"

"பைரவி ராகத்துல ஒரு பாட்டு பாடுங்க..."
"வருஷத்துல இந்த ஒரு மாசம் தான் என் பொண்டாட்டி தொல்லை இல்லாம சபாவே கதின்னு கிடப்பேன். இங்க வந்தும் அவ பேரை ஞாபகப் படுத்திறிங்களே... நியாயமா?"
*****************
"நாளைக்கு எனக்கு கச்சேரி இருக்கு டாக்டர்... என்னை டிஸ்சார்ஜ் பண்ணிடுவிங்களா?"
"அங்க போற உயிர் இங்க போனா தான் என்ன?"
 
"பாட்டை பாதியிலே விட்டுட்டு பாடகர் எங்க ஓடறாரு!?"
"கேண்டீன்ல பஜ்ஜி ரெடியாயிடிச்சாம்!"
***********************
"உங்களுக்கு சங்கீதம் சொல்லிக்கொடுத்த  குரு யாரு... !?"
"சீனுவாச ஐயங்கார்!"
"அவரைப் பார்த்தா, 'நல்ல சாவே உமக்கு வராது'ன்னு நான் சொன்னதா சொல்லிடுங்கோ!"
*************************
"அவர் பாட்டுப் பாடினா மேடையில பாம்பு வருமா?!'
"தக்காளியும், அழுகின முட்டையும் தான் வரும்!"
 
"என்னங்க... செருப்பு போடாம போறிங்களே!?"
"கச்சேரிக்கு தானே போறேன்... என் மேல வந்து விழறதுல எதாவது ஒண்ணை எடுத்துப் போட்டுக்கறேன்!"
************************
"இதுவரைக்கும் நல்லா தானே பாகவதர் பாடிக்கிட்டு இருந்தார். இப்ப என்ன சொதப்ப ஆரம்பிச்சுட்டாரு!?"
"அவரோட சம்சாரம் வந்து முதல் வரிசையில உட்கார்ந்திருக்காங்க. அதான்!"
 
 "உங்களுக்கு பிடிச்ச ராகம் எது?"
"ஹீ..ஹீ..பருவராகம்!"
****************************
"உங்க பொண்ணையும் ஏன் உங்க கூடவே கச்சேரிக்கு கூட்டுப் போறிங்க?!"
"அப்ப தான் நாலு பேராவது என் கச்சேரியை உட்காந்து கேட்பான்!"

No comments: