மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு என்னை நானே அழகான சிற்பமாய் செதிக்கு கொண்டு உங்கள் முன் வந்து நிற்கிறேன்!

Friday, 6 January 2012

ஹிஹி.. டிவிட்டரில் நான் ரசித்தவை.;..

நம்ம ஆளுங்க டிவிட்டரில் என்ன எழுதி கிழிக்கிறாங்கன்னு பார்த்தா... அம்மாடியோவ்,. புட்டு புட்டு இல்ல வைக்கிறாங்க! (அவங்க நல்ல பசங்க தான்)

சுமித்ரா:
முதல் குழந்தை பெண் பிள்ளையெனில், இரண்டாம் குழந்தைக்கு இரண்டு தாய்!
****
Guru:
கொல பசில இருக்குறவன், சூப் சாப்பிட்டுட்டா மெய்ன் டிஷ்க்குப் போவான்??
****
போக்கிரி:
நான் ஃபேஸ்புக்கில் இல்லை, டிவிட்டர் எனக்கு தெரியாது என்பவர்களை வியப்புடன், பெருமிதத்துடன் பார்க்கிறேன்.
****
Pradeesh:
இந்த ராகுல்காந்தி ஏன் ஒவ்வொரு வீடா போயி, எதிர்நீச்சல் நாகேஷ் மாதிரி ”நான் மாது வந்திருக்கேன்”னு நிக்கிறாரு?!
****
முரளிகண்ணன்:
அடுத்த வீட்டுப் பெண்ணுக்காக கம்யூனிஸ்ட் ஆகிறவன், தன் பெண்ணுக்காக தாலிபான் ஆகிறான்.
****
காட்டுவாசி:
சனிக்கிழமைகளில் மட்டும் காதலி அனுப்பும் "வேர் ஆர்யூ?" மெசேஜ்கள் கடுப்பை கிளப்புகின்றன... #ஆள் வச்சு வாட்ச் பண்றாளோ... ?
****

Vadivel:
சில பெண்களைப் பொறுத்தவரை, நாட்டு நடப்புக்கள் என்பவை மெகா சீரியலில் வரும் சம்பவங்கள் மட்டுமே!
****
Guru:
தமிழக மருத்துவர்கள் வேலை நிறுத்தம்..# “சொல்லுங்க… உங்களுக்கு எஸ்மா வேணுமா? டெஸ்மா வேணுமா?”
****
Iyyanars*
பவுலர்க்கு பேட்டிங் ப்ராக்டீசும்...,பேட்ஸ் மேன்களுக்கு பெளலிங் ப்ராக்டீசும்... குடுத்து இருப்பானோ... இந்தப் பிளட்ஷர் பய!...
****
போக்கிரி:
கல்யாணத்துக்கு தலைவருங்க வந்து தாலியெடுத்து தராங்க! #நல்லவேளை, முதல்ராத்திரிக்கு அந்த மாதிரி பழக்க வழக்கமெல்லாம் இல்ல.
****
பூங்கதிர்:
தமிழகத்தில் புதியதாக 31 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு. # இவ்வளவு நாளா இவங்கலாம் எங்கப் போயிருந்தாங்க? – அப்பாவியின் கேள்வி.
****
காட்டுவாசி:
நான் புதிதாய் வாங்கிய போனுக்காக காதலி என்னிடம் கேட்ட ட்ரீட்: "எத்தன ஆயிரத்துக்கு வாங்கினியோ... அத்தன முத்தம் வேணும்..." #செத்தேன்டா..
****
Kuruvu:
சமையல் நிகழ்ச்சிகளை அடுப்பு பத்த வைப்பதில் இருந்து அணைப்பது வரை பார்ப்பதை காட்டிலும், கடைசியில் ரீகேப் காட்டும்பொழுது பார்க்கவே பிடிக்கிறது.
****
Vadivel:
டாக்டருங்க, இந்த ரேஞ்சுல பயப்பட்டாங்கன்னா, அந்த ஆட்டோ டிரைவர்,”இந்தியன் தாத்தா” ரேஞ்சுக்கு, ஃபேமஸ் ஆயிருவான்! # மருத்துவர்கள் வேலை நிறுத்தம்!
****
siva subramani:
'என்னமோ போடா மாதவா!' டைப்லதான் இருக்கு… ராமதாஸ், கேப்டனோட ஒவ்வொரு அறிக்கையும்!
****
மதுரை மைந்தன்:
காதலிங்க சார் லைஃப் நல்லா இருக்கும்! - இது சினிமா. #காதலிங்க சார் லைஃப் நாசமா போகும்! - இது ரியல் லைஃப்.
****
Rajesh Devanathan:
பெண்ணே உன்னை பூவென்று சொல்லியே இல்லறம் என்ற ‘பொக்கே’வுக்குள் முடக்கி விட்டனர்.
****
ஆல்தோட்டபூபதி:
முதன்முறையாக விஜயகாந்த் கைது. # பாகிஸ்தானில் தீவிரவாதிகள் கூடாரத்திற்கு கூடாரம் பொங்கல் வைத்து கொண்டாட்டம்!
****                ******            *************    *************  
தானே புயல் அடித்த சமயத்தில் கலைஞர் கூறாமல் விட்டுவிட்டாரே... "தமிழர்களே! தமிழர்களே! நீங்கள் என்னை கடலில் தூக்கிப்போட்டாலும்…"
**********************************************************************************

5 comments:

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

Nice to see you in Blogs. Pl. cont... Nice collection.

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

unkal anpukku nanri, sir!

Anonymous said...

உங்க பதிவு ரசிக்கும் படி இருக்கு.

பொ.முருகன் said...

\\அடுத்த வீட்டுப் பெண்ணுக்காக கம்யூனிஸ்ட் ஆகிறவன், தன் பெண்ணுக்காக தாலிபான் ஆகிறான்.//

பயபுள்ள,தண்ணிபோட்டு மல்லாக்க படுத்து யோசிச்சிருக்கும் போல.

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

நல்லா சொன்னிங்க, தலைவா!