மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு என்னை நானே அழகான சிற்பமாய் செதிக்கு கொண்டு உங்கள் முன் வந்து நிற்கிறேன்!

Wednesday, 4 January 2012

தனுஷுக்கும், ஸ்ருதிக்கும் பத்திக்கிச்சி... பத்திக்கிச்சி...!

தனுஷ்கிட்ட ஏதோ ஒண்ணு இருக்குப்பா!
 குட் பை மிஸ்டர். சித்தார்த்!
சத்தியமா சித்தார்கிட்ட சொல்லிட்டு வந்துட்டேன்....உன் மனசுல ஐஸ்'சை வைச்சேன். என் மனசுல இருந்து ஐஸ்'சை எடுத்தேன்.என் மேல  ஒய் திஸ் கொலை வெறி தனுஷ்?!அவர் முத்தம் கொடுத்தாக் கூட இப்படி தாம்பா தாடி குத்துது! ஐஸை நம்ம கூட அழைச்சுட்டு வந்திருந்தா டிக்கடி எடுக்க விட்டிருக்கலாம், இல்லே?... தப்பு பண்ணிட்டோம்!
தனுஷ் தப்பா நினைச்சுடப் போறாரு...மேடம்! நான் கிளம்பறேன்!
 இப்படி தாங்க என்னைப் பாக்கறப்பலாம் எல்லாம் அந்த சித்தார்த் முறைக்கிறான்...!நெஞ்சுல ஐஸ் வைச்ச மாதிரி இருக்கு....!

ரஜினி சார் போன் பண்ணி கேட்டா என்ன சொல்றது?...ஜோதிகாவைப் பார்த்தா ரொம்ப பாவமா இருந்துச்சு. அதான் தனுஷ்(கோடி) பக்கம் கரை ஒதுங்கிட்டேன்!ஐஸுக்கு போன் பண்ணி குழந்தைங்க எப்படி இருக்காங்கன்னு விசாரிக்கலாம்ன்னு பார்த்தா விட மாட்றியே...?!நானும் ஒரு காலத்துல இந்த பட்டாம் பூச்சி மாதிரி சுதந்தரமா தான் இருந்தேன்!
என் புது படத்து ஹீரோ நல்லா இருக்காரு இல்லே?... ஹிஹி!

(ஐய்யோ, அம்மாடி... ஆளை வுடுங்கடா சாமி!)

(ஐய்யோ, அம்மாடி... ஆளை வுடுங்கடா சாமி!)1 comment:

Anonymous said...

அசத்தலா இருக்கு சார்