மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு என்னை நானே அழகான சிற்பமாய் செதிக்கு கொண்டு உங்கள் முன் வந்து நிற்கிறேன்!

Monday, 16 January 2012

இவங்களை சொல்லி குத்தமில்லை!

ஏன்னா... அது அப்படி தான்!அவசரப்பட்டு புதுப்படத்தை ஆரம்பிச்சு தொலைச்சுட்டேன். போனியாகுமான்னு தேரியலையே....?!

எவன்டா அது எங்க படத்தை திருட்டு விசிடி எடுக்கறது....??ரசனைக் கெட்ட ஆளா இருக்கான். கைய எங்க வைக்கிறான் பாரு...!
வாயை சரியா கொப்பளிக்கலையா... பேஸ்ட் வாடை வருது!என்னது... வடிவேலு திரும்ப நடிக்க வந்துட்டானா...??தலையனை வாங்க சொல்லி ரொம்ப நாளா சொல்லிக்கிட்டு இருக்கேன். கேக்கறிங்களா?!நான் லூஸா இருந்தாலும் டைரக்கருக்கு ஐஸ் வச்சு உங்கூட டூயட் பாடிட்டேன் பாத்தியா...??கடலை விட நாம போடற கடல தான் பெருசா இருக்கும் போல...!

எனக்கு சிக்ஸ் பேக் வருதாப் பாரு...!

மொறைச்சுப் பார்த்தது போதும். தூக்கம் வரதுக்கு ஒரு ஐடியா சொல்லுங்கப்பா...!இந்தாளை வைச்சுக்கிட்டு என்னத்தப் பண்றது...?குழந்தைங்க பயப்படப் போறாங்கைய்யா....!!!எவ்வளவு நாளைக்கு தான் தி.மு.க.வுல நான் நல்லவளாவே நடிக்கிறது?... நினைச்சாலே அழுவாச்சி வருது!ஏன்னா... அது அப்படி தான்!அவசரப்பட்டு புதுப்படத்தை ஆரம்பிச்சு தொலைச்சுட்டேன். போனியாகுமான்னு தேரியலையே....?!

எவன்டா அது எங்க படத்தை திருட்டு விசிடி எடுக்கறது....??ரசனைக் கெட்ட ஆளா இருக்கான். கைய எங்க வைக்கிறான் பாரு...!
வாயை சரியா கொப்பளிக்கலையா... பேஸ்ட் வாடை வருது!என்னது... வடிவேலு திரும்ப நடிக்க வந்துட்டானா...??தலையனை வாங்க சொல்லி ரொம்ப நாளா சொல்லிக்கிட்டு இருக்கேன். கேக்கறிங்களா?!நான் லூஸா இருந்தாலும் டைரக்கருக்கு ஐஸ் வச்சு உங்கூட டூயட் பாடிட்டேன் பாத்தியா...??கடலை விட நாம போடற கடல தான் பெருசா இருக்கும் போல...!

எனக்கு சிக்ஸ் பேக் வருதாப் பாரு...!

மொறைச்சுப் பார்த்தது போதும். தூக்கம் வரதுக்கு ஒரு ஐடியா சொல்லுங்கப்பா...!இந்தாளை வைச்சுக்கிட்டு என்னத்தப் பண்றது...?குழந்தைங்க பயப்படப் போறாங்கைய்யா....!!!எவ்வளவு நாளைக்கு தான் தி.மு.க.வுல நான் நல்லவளாவே நடிக்கிறது?... நினைச்சாலே அழுவாச்சி வருது!

No comments: