மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு என்னை நானே அழகான சிற்பமாய் செதிக்கு கொண்டு உங்கள் முன் வந்து நிற்கிறேன்!

Wednesday, 18 January 2012

நாட்டு நடப்பு

இப்படியும் ஜனங்களை இம்சை பண்ணலாம்....!

என் மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் தான் நடிக்கும் முதலும் கடைசியுமான படம் ’3′!               -நடிகர் தனுஷ்
ஹிஹி… ஸ்ருதி டைரக்ஷன் பண்ற மாதிரி இருந்தா தொடர்ந்து அவர் இயக்கத்துல நடிப்பிங்க. இல்லய்யா?!

***
மனைவிக்கு மரியாதை தந்தால், அவள் கணவனுக்காக எதையும் செய்வாள்!
-செல்வராகவன்
 கொய்யால, வீக் என்டுல கூட உட்காந்து தண்ணியடிப்பாளா…?!

***
வசூல்ராஜா சினிமா பாணியில் பல் டாக்டர் படிப்பில் ஆள்மாறாட்ட மோசடி!
                        -மாலைமலர் செய்தி
புதுச்சேரி முன்னாள் கல்வி அமைச்சர் கல்யாணசுந்தரத்துகிட்ட கத்துகிட்டாங்களோ?!

***
விபசார அழகியிடம் மாமூல் வாங்கிய போலீஸ்காரர் கைது!
-மாலைமலர் செய்தி
இது விபச்சாரம் செய்யறதை விட கேவலமாச்சே?!

***
ஆந்திர மாநிலத்தில் குண்டாக இருப்பதனால் மனமுடைந்த என்ஜினியர் ஒருவர் தீக்குளி்தது பரிதாபமாக இறந்தார்.
-செய்தி
நமிதாவை பார்த்து வாழ கத்துக்குங்கடா!

***
-தினகரன் செய்தி
ஹிஹி… சிறையில சாப்பாடு சரியில்லேன்னா அதிகாரிங்ககிட்ட நேரடியா சொல்லியிருக்கலாமே?!

***
-தினகரன் செய்தி
பார்த்து சூதானமா நடந்துக்குங்கப்பா!
நாயிங்க… கண்ட, கண்ட படத்தை பார்க்காதேன்னு சொன்னா கேக்குதுங்களா?!

***
பாராளுமன்றத்தை கூட்ட மனு: பாரதீய ஜனதா கோரிக்கையை ஜனாதிபதி பிரதீபா
நிராகரித்தார்.
 -மாலைமலர் செய்தி
பாராளுமன்றத்தை கூட்டனா சுத்தமா தானே ஆகும்?... இதை ஏன் ஜனாதிபதி மறுத்தாங்க? ஹிஹி!

***
தொழில் அதிபர்களை மிரட்டி ஜெகன்மோகன்ரெட்டி 4 நிறுவனங்களை
வாங்கினார்!
 
-சி.பி.ஐ. போலீஸ் குற்றச்சாட்டு
தமிழ்நாட்டுல நில அபகரிப்பு. ஆந்தராவுல நிறுவனங்கள் அபகரிப்பா?...

***

மோட்டார் சைக்கிள் ஓட்ட லைசென்ஸ் வாங்கிய சந்திரபாபுநாயுடு!
-மாலைமலர் செய்தி
ஹெல்மெட் வாங்கிட்டாரா… இல்லையா?!

***
ஜார்கண்டில் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்கள் ஓட்டுபவர்களுக்கு பூமாலை அணிவித்து ஹெல்மெட் அணியுமாறு சாலை பாதுகாப்பு போலீசார்
கூறி வருகின்றனர்.
-மாலைமலர் செய்தி
மாலை வாங்கற செலவை மாமுல் வாங்கி சமாளிப்பாங்களோ?!

***
ஒரிஸாவில் மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் ஒருவர் மரணம்.
-மாலைமலர் செய்தி
அப்ப அது மாரடைத்தான் போட்டி!

***
திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் நித்யானந்த சுவாமி தரிசனம்.
-செய்தி
இனியாவது அவரை ச(ன்)னி விடுதான்னு பார்ப்போம்!

***
கட்சி பொறுப்பிலிருந்து பழ.கருப்பையா நீக்கம்!
-தினமலர் செய்தி
அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா!

***
புறம்போக்கு நிலத்தில் பழனிமலை!
-தினமலர் செய்தி
பாருங்கப்பா… நம்ம ஆளுங்க என்னம்மா யோசிக்கிறாங்கன்னு?...

2 comments:

சிராஜ் said...

நன்று....

/*
பாராளுமன்றத்தை கூட்ட மனு: பாரதீய ஜனதா கோரிக்கையை ஜனாதிபதி பிரதீபா
நிராகரித்தார்.
-மாலைமலர் செய்தி
பாராளுமன்றத்தை கூட்டனா சுத்தமா தானே ஆகும்?... இதை ஏன் ஜனாதிபதி மறுத்தாங்க? ஹிஹி! */

மிக நன்று...

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

ந்ன்றி, சார்!