மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு என்னை நானே அழகான சிற்பமாய் செதிக்கு கொண்டு உங்கள் முன் வந்து நிற்கிறேன்!

Thursday, 19 January 2012

நீங்க படிச்ச செய்தியும்... படிக்காத கமெண்டும்...

என்னை தட்டிக் கேட்க ஒருத்தன் வருவான்....

தமிழ்சினிமா ஐ.சி.யு. வார்டில் தான் இருக்கு!
-டைரக்டர் செல்வராகவன்
‘மயக்கம் என்ன?..’ மாதிரி படத்தை எடுத்துட்டு நீங்க இப்படி சொல்லக்கூடாது!
                    
***
பாகிஸ்தானில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 10 ராணுவ வீரர்கள் கொலை.
-மாலைமலர் செய்தி
நம்ம கேப்டன் மாதிரி ஒரு ஆளு அங்க இல்லாம போயிட்டாரே…?! (இப்படி உசுப்பேத்தி, உசுப்பேத்தியே உடம்பை ரணகளமாக்கிட்டாங்க! – விஜயகாந்த்.)

***
பேஸ்புக்,கூகுள் வலைதளங்களுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் எச்சரிக்கை.
-மாலைமலர் செய்தி
ஓவரா கடுப்பேத்தறாங்க, யுவர் ஆனர்!
***
ஜெ.ஆட்சியில் முழு வரி விலக்கு பெற்ற முதல் படம் நண்பன்!
                        -செய்தி
தயாரிப்பாளருக்கு நிஜமான ‘நண்பேன்டாடாடாடாடாடா…………….!’
***
முல்லைப் பெரியாறு பிரச்னையால் தமிழக பக்தர்கள் வராததால் சபரிமலை வருமானம் சரிவு.
-தினகரன் செய்தி
ஐயப்பனே உங்களை கை விட்டுட்டாரு… இனியாவது திருந்துங்கைய்யா!
***
தமிழகஅரசு வழங்கிய இலவச ஆடுகள் புதுச்சேரி கசாப்பு கடைகளில் விற்பனை!
                        -தினகரன் செய்தி
அடப்பாவிகளா?... ‘மாட்டு’ பொங்கல் கொண்டாட ‘ஆடு’களையா பலி கொடுக்கறது?
***
த்ரிஷா, தமன்னாவுடன் ஜோடி சேர்ந்து நடிக்க ஆசை! 
-நடிகர் விதார்த்
போங்க பாஸ். லிஸ்ட்ல நம்ம ஹன்சிகா, அனுஷ்காவை விட்டுட்டிங்களே…?!
***
தனக்கு பிடிக்காத மீனை பைபாஸ் சர்ஜரிக்குப் பிறகு வகை, வகையாய் சாப்பிட ஆரம்பித்துள்ளார் கவுண்டமணி.
-குமுதம் செய்தி
இப்படி பட்ட செய்தியை எல்லாம் ‘வலை வீசி’ பிடிப்பியாங்களா?...
***
‘வேட்டை’ படத்தில் நான் ஒரு காட்சியில் நடித்திருக்கிறேன்.
-டைரக்டர் லிங்குசாமி
ஹீரோவாகி ரசிகர்களை ‘வேட்டை’யாட திட்டமோ!?
***
தமிழில் தன் பெயரை எழுதும் போது, ‘ஸ்;சுக்குப் பதில் ‘ஷ்’ என்றே குறிப்பிட வேண்டும் என்கிறார் ஸ்ருதிஹாசன்
.-வசந்தம்(தினகரன்)செய்தி
தனுஷ்ஷோட ‘முடிவு’ உங்களுக்கு ‘ஆரம்பமா’ இருக்கட்டும்ன்னு நினைக்கிறிங்களா?...
***
பழைய செல்போன்கள் எம்.பி.3 பிளேயர்கள், ஐ போன் போன்றவற்றை விற்பனை
செய்து தரும் 'ஏ.டி.எம்.' எந்திரம்!
 
-அமெரிக்காவில் தயாரிப்பு 
வெள்ளக்காரனோட மூளையே மூளை தான்... எப்படியெல்லாம் யோசிக்கிறானுங்க!

***

சபரிமலை மகர விளக்கு விழாவில் குழப்பம்: ஒரு நாள் முன்னதாக தெரிந்ததாக, பக்தர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு!
-தினமலர் செய்தி
அணை பிரச்சனைக்கு நல்ல தீர்வு சொல்ற வரைக்கும் உங்களுக்கு இப்படியெல்லாம் குழப்பம் வந்துக்கிட்டே தான்ய்யா இருக்கும்!
***
சீல் வைக்கப்பட்ட தி.நகர் கடைகள் திறப்பு : மகிழ்ச்சி ஆரவாரம்
-தினமலர் செய்தி
உங்க அக்கப்போர் ஆரம்பிம்பிச்சிடிச்சா…!?. நடத்துங்கடா!
***
கோவையில் தகராறு செய்த கணவன் மீது கொதிக்கும் எண்ணை ஊற்றினார் மனைவி!
-தினகரன் செய்தி
ஹிஹி… விக்கிற விலைவாசியில சமையல் பொருளை ஏம்மா வேஸ்ட் பண்றிங்க…!?
***
அண்ணாமலை பல்கலையில் இட்லிமாவு உற்பத்தி பயிற்சி.
-துணைவேந்தர் துவக்கி வைத்தார்
மாவு பசங்களுக்கு இந்த பயிற்சி பயன்படுமோ?!
***
புதுவையில் வீட்டில் கோலம் பெண்களிடம் நகை பறிப்பு!
-தினகரன் செய்தி
கோலம் போட்ட தேவதைகளின் ‘கோலம்’ பாரீர்!
***
முதலிரவுக்கு தடை விதித்த மாமனார், மாமியார் மீது பெண் போலீஸில் புகார்!
-தினகரன் செய்தி
அட, மூதேவிங்களா… எது, எதுக்கு தான் தடைப் போடறதுன்னு விவஸ்தை இல்லையா?!
***
புதுவையில் காரில் பெட்ரோலுக்கு பதில் டீசலை போட்டதால் பரிதவித்தார் வெ.ஆ.மூர்த்தி.
-தினகரன் செய்தி
காமெடி நடிகரை வச்சு காமெடி பண்ணிட்டாங்களே?... புர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!

3 comments:

Anonymous said...

unka pathivu arumai.

பாரதிஜித்தன் said...

ரொம்ப அசத்தறிங்க. தொடரட்டும் உங்கள் அன்பு பணி

முனைவர் இரா.குணசீலன் said...

ஹா ஹா ஹா..