மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு என்னை நானே அழகான சிற்பமாய் செதிக்கு கொண்டு உங்கள் முன் வந்து நிற்கிறேன்!

Wednesday, 18 January 2012

குங்குமத்தில் வந்தது....!

சிரிப்பு வருதா பாருங்க!.

இந்த வார 'குங்குமம்' இதழில் வெளியான என் ஜோக்குகள்...புரியுது. நக்கலா தானே சிரிக்கிறிங்க?... நடத்துங்க!

என்ன அப்படி பாக்கறிங்க?.... இது ஜோக் தாம்பா... நம்பமாட்றிங்க பார்த்திங்களா?!...

சிரிக்காமலே நீங்க கள்ள ஆட்டம் ஆடறிங்க. முதல்ல இருந்து ஜோக் சொல்லவா?!

உங்க மேல நான் எவ்வளவு நம்பிக்கை வச்சிருந்தேன்... இப்படி கேலி பண்றிங்களே?....

போங்கப்பா... எனக்கு அழுகை, அழுகையா வருது. யாருமே சிரிக்க மாட்றிங்க. போய் சீரியல் பாருங்க!

(குறைகளை இங்கே பதிவிடவும்.)

6 comments:

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

2nd joke superb

Anonymous said...

enga pa joke?????????

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

நன்றி சரவணன் சார்!

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

ஹலோ,SRI... உங்க கமெண்டை நான் ரொம்ப ரசிச்சேன்!

இடைவெளிகள் said...

உங்களது ஜோக்ஸ் மற்றும் சி.பி செந்தில்குமார் ஜோக்ஸ் படித்தவுடன் சிரிப்பு பொத்துக்கொண்டு வரும்.

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

அப்படியா சார் சொல்றிங்க. ரொம்ப நன்றி!