மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு என்னை நானே அழகான சிற்பமாய் செதிக்கு கொண்டு உங்கள் முன் வந்து நிற்கிறேன்!

Saturday 7 January 2012

ஆரம்பத்திலே கண்ணை கட்டுதே...?

இது கவிதை தான்னு நான் சொன்னா அதை நீங்க நம்பித் தான் ஆகணும். இல்லேன்னா இதை விடவும் முக்கையா என்னால எழுத முடியும். ஜாக்கிரதை!






போட்டோ  

பர்ஸில் பத்துப்பைசா
இல்லை என்றாலும்
அதைப்பார்க்க
ஆசையாகத் தான்
இருக்கிறது
பர்ஸுக்குள்
உன் போட்டோ இருப்பதால்!







பாசம்
 

சீரியல் பார்த்து
அழும் அம்மாவின் வாயில்
ஃபீடிங் பாட்டிலை
வைக்கிறது குழந்தை!







கள்ள மனசு  

குழந்தைக்கு வைத்திருந்த
பாலை
பூனை குடித்தும்
அதை அடிக்க மனசில்லை
பூச்சி விழுந்த பால் என்பதால்!
 




வருத்தம்   
 
மகளின் காதலுக்கு
சந்தோஷமாக
சம்மதம் சொல்லும் அப்பா
தனிமையில் அழுகிறார்....
தன் இயலாமையை நினைத்து!



இது கவிதை தான்னு நான் சொன்னா அதை நீங்க நம்பித் தான் ஆகணும். இல்லேன்னா இதை விடவும் முக்கையா என்னால எழுத முடியும். ஜாக்கிரதை!






போட்டோ  

பர்ஸில் பத்துப்பைசா
இல்லை என்றாலும்
அதைப்பார்க்க
ஆசையாகத் தான்
இருக்கிறது
பர்ஸுக்குள்
உன் போட்டோ இருப்பதால்!







பாசம்
 

சீரியல் பார்த்து
அழும் அம்மாவின் வாயில்
ஃபீடிங் பாட்டிலை
வைக்கிறது குழந்தை!







கள்ள மனசு  

குழந்தைக்கு வைத்திருந்த
பாலை
பூனை குடித்தும்
அதை அடிக்க மனசில்லை
பூச்சி விழுந்த பால் என்பதால்!
 




வருத்தம்   
 
மகளின் காதலுக்கு
சந்தோஷமாக
சம்மதம் சொல்லும் அப்பா
தனிமையில் அழுகிறார்....
தன் இயலாமையை நினைத்து!





4 comments:

முனைவர் இரா.குணசீலன் said...

நல்லாயிருக்கே..

அருமை..

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

நன்றி சார்

பால கணேஷ் said...

முதல் கவிதையும், கடைசிக் கவிதையும் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது பூங்கதிர். தொடர்ந்து எழுதுங்க. வாழ்த்துக்கள்!

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

உங்கள் அன்புக்கு நன்றி. நிச்சயம் தொடர்ந்து எழுதுவேன், உங்கள் ஆதரவுடன்.