நான் ஆயிரத்தில் ஒருவன்....
உங்க பேர்ல படம் எடுத்த ரஜினி, என் பேர்ல எடுக்கலைப் பார்த்திங்களா?....
எம்.ஜி.ஆர். மட்டன் பிரியாணி வாங்கி கொடுப்பாருன்னு நம்பி வந்தா, வெஜ் - மீல்ஸ் வாங்கி கொடுத்துட்டாரே?....
நான் மட்டும் இன்னும் கொஞ்ச நாள் இருந்திருந்தா உன்னை பெரிய ஆளா ஆக்கியிருப்பேன்....
உன் பொண்ணுக்கும், அந்த ஒல்லி பையனுக்கும் 'இது'ன்னு இதுல போட்டிருக்கே... என்னாய்யா இதெல்லாம்?!
எனக்கு அப்புறம் கேப்டன் கட்சி ஆரம்பிப்பாரு. எங்கிட்ட பண்ண அக்கப்போரை எல்லாம் அவர்கிட்டேயும் செய்...!
நேத்து வரைக்கும் நீ மாமனாரு. இனிமே கமல் மாமனாரா?... அவனுக்கு ஏன் இந்த கொல வெறியாம்?!
கலைஞரோட லேட்டஸ்ட் அறிக்கைகளை எல்லாம் படிச்சா பயங்கற காமடியா இல்ல இருக்கு?... வடிவேலு கூட சேராதேன்னா கேக்கறாரா....!?
இந்த நித்தியானந்ததோட லொள்ளு தாங்க முடியலை சாமி!
இத்தாலியில ஒரு பொண்ணை லவ் பண்றேன். நீங்க தான் அம்மாகிட்ட பேசி முடிச்சு வைக்கணும்!
இப்பலாம் என்ன கேமரா ஆங்கிள் வைக்கறானுங்க?... கண்றாவிய இல்ல இருக்கு?
என்னை மாதிரி பஞ்ச் டயலாக் பேசறேன்னு, இப்ப இருக்கற பொடியனுங்க ஜனங்களை கொல்றானுங்களே?....
பள்ளிக்கூடத்துல இப்ப ஒழுங்கா மதியம் சாப்பாடு போடறானுங்களான்னு தெரியலையே...!?
முட்டை வைக்க மறந்துட்டானுக போல...!
(இன்று புரட்சி தலைவரின் பிறந்த நாள். வாழ்க அவர் நாமம்! - பூங்கதிர்)
நாம காதல் காட்சியில நடிச்ச மாதிரி இப்ப இருக்கற பசங்களால நடிக்க முடியுதா?...
என்ன கொடுமை பார்த்தியா ராமச்சந்திரா... வள்ளியம்மை கேரட்டர்ல குஷ்பூவைப் போட்டு படம் எடுத்திருக்கானுங்க! வெங்காயம்.
காங்கிரஸ் கட்சியை இப்படி சீரழிப்பாங்கன்னு நினைச்சு பார்த்திருப்பிங்களா, மேடம்?
(இன்று புரட்சி தலைவரின் பிறந்த நாள். வாழ்க அவர் நாமம்! - பூங்கதிர்)
8 comments:
அற்புதமான படங்கள்..
பகிர்வுக்கு மிக்க நன்றி
வணக்கம் சௌந்தர் சார்!
ஹல்லோ மிஸ்டர்... ‘கரிகாலன் குறி வைக்க மாட்டான், வைத்தால் குறி தப்பாது’ன்னு முதமுதல்ல பஞ்ச் டயலாக் பேசினதே நம்ம புரட்சித் தலைவர் தான். அவருக்கு வராதது ஏதும் உண்டா என்ன? கமல் வித் வாத்தியார் படத்துக்கு உங்க கமெண்ட் சூப்பர்ப். தலைவனை நினைவுகூர்ந்த பதிவை மிக ரசித்தேன்.
நன்றி. இப்ப பதிவை பாருங்க. மாத்திட்டேன்!
அற்புதமான கலக்சன் ! ரசனையான பின்னோட்டம் ...!
MGR இப்ப இருந்துருந்தா, உங்க பின்னோட்டத்த படித்து சிரித்து, சிரித்து வயிறு புண்ணாகி இருக்கும் ..
ரொம்ப நன்றி, சார்!
ரொம்ப அருமையான கமென்ட்ஸ்...தத்துபித்துன்னு எதையாவது எழுதிவைக்காம இயல்பா இருந்தது...எப்படி இந்த வலையை பார்க்காம விட்டேன்னு தெரியல...
உங்கள் இயல்பான வரிகள் கூட என்னை மகிழ வைத்தது!
Post a Comment