மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு என்னை நானே அழகான சிற்பமாய் செதிக்கு கொண்டு உங்கள் முன் வந்து நிற்கிறேன்!

Monday, 30 January 2012

இவை இநத வார ஜோக்ஸ்...!

இந்த வார(ம்) இதழ்களில் பிரசுரமான என் ஜோக்ஸ் எப்படின்னு சொல்லுங்க!


























என்ன அப்படி பாக்கறிங்க?... 'ஏதோ ஜோக்ஸ்ன்னு சொன்னியே... எங்க காணோம்?!'ன்னு கேட்கறிங்களா?.... ஆத்தாடி... கிளம்பிட்டாங்கப்பு ஒரு குருப்பு!
இந்த வார(ம்) இதழ்களில் பிரசுரமான என் ஜோக்ஸ் எப்படின்னு சொல்லுங்க!


























என்ன அப்படி பாக்கறிங்க?... 'ஏதோ ஜோக்ஸ்ன்னு சொன்னியே... எங்க காணோம்?!'ன்னு கேட்கறிங்களா?.... ஆத்தாடி... கிளம்பிட்டாங்கப்பு ஒரு குருப்பு!


6 comments:

R.VATIVEL BALAJI said...

ஒவ்வொரு ஜோக்கும் ஒவ்வொரு விதமாய் தான் இருக்கு. அருமை..

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

நன்றி வடிவேலு சார்!

தமிழ்வாசி பிரகாஷ் said...

ஹா ஹா... அரசியல்ல காமெடி களை கட்டுதே...

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

நன்றி சார்!

K.PRABHAKARAN said...

ellam sari. aana unka pthivai yaarum pakka neenka muyarchi etuththa mathiri theriyalaiye... nalla pathivai neenka mattume parththu rasichcha pothuma?...

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

அதுக்கான முயற்சியில் தான் இருக்கேன். சில நண்பர்கள் உதவி செய்யறாங்க். குறிப்பா தமிழ்வாசி பிரகாஷ்,பிரபாகரன் சார்(இவர் ரொம்ப முக்கியமானவர்), நிரூபன் சார், கூகுல் சார் இவங்கல்லாம் நான் கேட்காமலே எனக்கு உதவி செய்யறாங்க. ஆனா, பல வருடமா என் கூட பத்திரிக்கை துறையில இருக்கிற ஓரு நண்பர்.. இப்ப பதிவுலகில் ராமநாரயாணன் மாதிரி இஷ்டத்துக்கும் எழுதி 1000 பதிவு எழுதினதா மார்தட்டிக்கிற நண்பர் ஒருவர் நான் உதவி கேட்டும் செய்யலை!... இதாங்க நல்லவங்களுக்கும். மத்தவங்களுக்கும் உள்ள வித்தியாசம்!